Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Amazon Republic Sale 2023 எப்போ இருந்து தெரியுமா...? 80% வரையும் ஆஃபர் இருக்காம்..!

Manoj Krishnamoorthi Updated:
Amazon Republic Sale 2023 எப்போ இருந்து தெரியுமா...? 80% வரையும் ஆஃபர் இருக்காம்..!Representative Image.

ஆன்லைன் ஷாப்பிங் செய்வது நம் எல்லோருக்கும் பிடித்தது அதுவும் ஆஃபர் என்றால் ஜோர் தான். ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரபலமான Amazon இல் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல ஆஃபர்களை அள்ளி கொடுத்துள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கும் ஆஃபர் கொடுத்த Amazon இன்னும் குறைந்த விலையில் பல நம்பமுடியாத ஆஃபர்களை கொடுத்துள்ளது. மேலும் இந்த ஆஃபர் எத்தனை நாள் இருக்கும் எந்த பொருளுக்கு எவ்வளவு ஆஃபர் போன்றவற்றை காண்போம்.

இந்தியாவில் பிரபலமான Amazon இன்னொரு அருமையான ஆஃபரை கொடுத்துள்ளது.  Republic Day Sale 2023 ஜனவரி 15 முதல் 20 வரை நடைபெற உள்ளது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், கிச்சன் பொருட்கள் போன்றவை 80% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. மேலும் 10% தள்ளுபடி SBI பேங்க் கார்டு மூலம் வாங்கும்போது 

ஜனவரி 15 2023 அன்று அதிகாலை 12:00 மணிக்கு ஆரம்பிக்கும் Amazon Republic Sale 2023 ஜனவரி 20 இரவு 11.59 வரை இருக்கும். கிடைக்கும். Prime மெம்பர்ஸ் ஒரு நாள் முன்னதாகவே ஜனவரி 14 அன்று இந்த ஆஃபரில் வாங்க முடியும். Amazon Prime Member ஆக நீங்கள்  மாதம் 179 ரூபாய் அல்லது வருடத்திற்கு 1499 ரூபாய் செலுத்தினால் போதும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்