Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apex Legends Mobile Release: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த கேம்…. எப்ப வெளியாகுது தெரியுமா..?

Gowthami Subramani May 16, 2022 & 13:15 [IST]
Apex Legends Mobile Release: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த கேம்…. எப்ப வெளியாகுது தெரியுமா..?Representative Image.

Apex Legends Mobile Release: கடந்த 2021 ஆம் ஆண்டில் பீட்டா சோதனைகளுக்கு உட்படுத்துதல் மற்றும் மேலும் சில தாமங்களைப் பிறகு Apex Legends Mobile விளையாட்டு பிரியர்களை மகிழ்விக்க வந்துள்ளது.

சாஃப்ட் லாஞ்ச் முடிக்கப்பட்டது, விளையாட்டுப் பிரியர்களுக்கு அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் மொபைல் வெளியிடப்படும் நேரங்கள் மற்றும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த Apex Legends Mobile எல்லா விதமாக சேவையக சிக்கல்களையும் தவிர்த்து உலகெங்கும் விளையாடப்படும்.  இந்த விளையாட்டை விளையாடும் பிரியர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு, லான்ச் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருக்கும் இடம் (Region)

லான்ச் செய்யப்படும் நாள் மற்றும் நேரம்

West Coast US (PDT) 

 மே 16, மற்றும் 21:00

Central US (CDT)

மே 16, மற்றும் 23:00

East Coast US (EDT)

மே 17, மற்றும் 00:00

United Kingdom (BST)

மே 17, மற்றும் 05:00

Europe (CEST)

மே 17, மற்றும் 06:00

Japan (JST) 

மே 17, மற்றும் 13:00

Australia (AEST)

மே 17, மற்றும் 14:00

New Zealand (NZST)

மே 17, மற்றும் 16:00

India (IST)

மே 17, மற்றும் 10:30

 

தொழில்நுட்ப ரீதியாக, மத்திய மற்றும் மேற்கு கடற்கரை யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ளவர்கள் மே 16 அம் நாள் அன்று அபெக்ஸ் லெஜென்ட்ஸ் மொபைலை இயக்க முடியும்.

எந்தெந்த மொபைல்களில் Apex Legends Mobile-ஐ இயக்க முடியும்

  • Vivo
  • Oppo
  • Huawei
  • Motorola
  • Samsung
  • Lenovo
  • Xiaomi

Apex Legends Mobile -ஐ டவுன்லோடு செய்வதற்கான ஆன்ட்ராய்டு மொபைல் காரணிகள்

  • ஆன்ட்ராய்டு 8.1
  • குறைந்தது 3GB RAM
  • ஸ்கிரீன் அளவு N/L/XL
  • GL 3.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு

Apex Legends Mobile -ஐ டவுன்லோடு செய்வதற்கான iOS காரணிகள்

  • ஐபோன் 6S அல்லது அதற்குப் பிறகு
  • OS வெர்சன்: 10.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்சன்கள்
  • CPU: A9
  • குறைந்தபட்சம் 2GB RAM

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்