Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அறிவியலா...புராண நூலா...குழம்ப வைக்கும் உண்மைகள்… தெரிந்துகொள்ள வேண்டிய மர்மங்கள்!

Priyanka Hochumin October 24, 2022 & 21:00 [IST]
அறிவியலா...புராண நூலா...குழம்ப வைக்கும் உண்மைகள்… தெரிந்துகொள்ள வேண்டிய மர்மங்கள்!Representative Image.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் என்று விடை தேடும் விஞ்ஞானிகளுக்கு இதுவரை பத்திகள் கிடைக்கவில்லை. அப்படியாக இருப்பது தான் நம் புராண நூல்கள். எப்படி எந்த வித தொழில்நுட்ப உதவியும் இன்றி அவர்கள் இது போன்ற விஷயங்களை கணித்திருப்பார்கள் என்று இதுவரை கண்டறிய முடியவில்லை. அதில் குரானில் சொல்லப்பட்ட அறிவியல் ரீதியான ஒரு சில விஷ்யங்களை பார்ப்போம்.

குரானில் 24 ஆம் அத்தியாயத்தில் 40வது வரியில் "கடல் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆழமானது. கடல் அலைகளால் மூடப்பட்டிருக்கும், அந்த அலைகள் மேல மேகங்கள் மற்றும் அதற்கு மேல் இருட்டு இருக்கும் இப்படி ஒன்றின் மீது ஒன்றாக இருக்கிறது" என்று சொல்லப்பட்டது. பொதுவாக கடலுக்கு மேல் தான் அலைகள் பாயும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சியின் போது கடல் விஞ்ஞானிகள் கூறப்படுவது, கடலுக்கு கீழையும் அலைகள் பாய்வதாக கூறுகின்றன. அது நம்முடைய கண்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை என்று இயந்திரங்கள் மூலம் செய்யபப்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை மனிதர்களால் கடலுக்குள் 70 மீட்டர் அளவுக்கு மட்டுமே செல்ல முடியும் மற்றும் அதற்கு கீழ் சென்றால் துளி அளவு கூட வெளிச்சம் இருக்காது என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குரானில் சொல்லப்பட்டது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

மனிதர்களின் உடலில் வழியை உணரக்கூடிய திசுக்கள் மூளையை சேர்ந்தது என்று நம்பினர். ஆனால் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் அந்த திசுக்கள் மனிதர்களின் தோலுக்கு அடியில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த திசுக்கள் மட்டும் இல்லை என்றால் நம்மால் வழியை உணர முடியாது. இது குறித்து குரானில் 4 ஆம் அத்தியாயம், 56 வது வரியில் சொல்லப்பட்டது, " நாங்கள் எங்கள் படைப்புக்களை நம்பத்தவர்களை நரகத்திற்கு சென்று தீயில் ஏறிப்போம். அவர்களின் தோல் தீயில் எரிந்து போன பின்பு, மீண்டு உருவாக்கி அவர்களை தொடர்ந்து வேதனையை அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்" என்று உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்