Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகின் முக்கிய சோசியல் மீடியா தளங்களைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள்!

Priyanka Hochumin November 02, 2022 & 13:30 [IST]
உலகின் முக்கிய சோசியல் மீடியா தளங்களைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள்!Representative Image.

இன்று நாம் பயன்படுத்தும் அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பகளைப் பற்றிய பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்பம் புரட்சி அடைவதற்கு முன்பு எந்த மாறியான நிகழ்வுகள் அல்லது காரணங்களைப் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இது முற்றிலும் உங்கள் பொழுதைக்கு கழிக்க உதவும்.

Xerox மெஷின் இல்ல..

இந்த காலத்தில் xerox எடுக்காமல் இருப்பவர்கள் யாராவது உண்டா? ஸ்கூல், காலேஜ் முதல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் நகல் எடுக்க xerox என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அதில் எத்தனை பேத்துக்கு தெரியும் அது உண்மையில் ஜெராக்ஸ் ஹோல்டிங்ஸ் கார்ப்பரேஷன் என்று! அது xerographic தொழில்நுட்பத்தை உருவாக்கி விற்கும் நிறுவனமாகும்.

என்னது அது பண்ணது எலான் மஸ்க் இல்லையா?

இப்போது பிரபலமாக இருக்கும் ஆட்டோமேட்டிக் கார்-களின் மூலதனம் எலான் மஸ்க் கிடையாதாம்? உண்மையா பார்ப்போம். 1939 ஆம் ஆண்டில், ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு சுய-ஓட்டுநர் காருக்கான மாதிரியை உருவாக்க முடிந்தது. அது மின்காந்த புலங்கள் மற்றும் சாலைகளில் காந்தமயமாக்கப்பட்ட ஸ்பைக்குகளை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதாகும்.

பேஸ்புக் இதுக்கா யூஸ் பண்ணாங்க!

பேஸ்புக்கை முதலில் "முகங்களின் புத்தகம்" என்று அழைக்கப்பட்டது. இதை மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது ஹார்வர்ட் நண்பர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது புதிய மாணவர்களின் டிஜிட்டல் புத்தகத்தை அதில் தங்கள் முகங்களுடன் உருவாக்கினர். அப்போதிருந்து, பேஸ்புக் உலகின் முன்னணி சோசியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டாக மாறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்