Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரொம்ப நாளா காத்திருந்த Moto Edge 30 Fusion போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு...!

Manoj Krishnamoorthi Updated:
ரொம்ப நாளா காத்திருந்த Moto Edge 30 Fusion போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு...!Representative Image.

Moto வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் செல்போன் Motorola Edge 30 Fusion லான்ச் ஆகவுள்ள அறிவிப்பு வந்துள்ளது. கவர்ச்சியான நிறத்தில் இதுவரை வெளியாக கலரில் லான்ச் ஆகிறது. 2023 இல்  விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்த Motorola Edge 30 Fusion போனின் விலை என்ன... என்று முதல் விற்பனைக்கு வரும் என்பதை பார்ப்போம். 

ஸ்பெஷல் எடிசனான Motorola Edge 30 Fusion  பேண்டோன் நிறத்தில் Goldilocks அமைப்பில் உருவாக்கியுள்ளது. 5G மொபைலான  Edge 30 Fusion snapdragon 888 பாரஸ்ஸர் கொண்டது ஆகும். 6 மணி நேரம் தாங்கும் சார்ஜ் மற்றும் 20 நிமிடத்திலே சார்ஜ் ஏறும் 4400 mAh பேட்டரி கொண்டுள்ளது. 

6.55 இன்ச் Full HD OLED டிஸ்பிளே கொண்ட Moto Edge 30 Fusion ஜனவரி 12 2023 அன்று 3.00 மணி அளவில் லான்ச் செய்யப்படுகிறது. 39,999 ரூபாய்க்கு விற்கப்பட உள்ள Edge 30 Fusion 19 ஜனவரி 2023 முதல் ஆன்லைன் மற்றும் ஷோ ரூமிலும் கிடைக்கும். அறிமுக ஆஃபராக 3,000 ரூபாய் வரை தள்ளுபடி Indusind Bank கிரிடிட் கார்டு விற்பனைக்கு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்