Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Pixel 8 Pro பஸ்ட் லுக் வீடியோ ரிலீஸ்...வேற லெவல் அம்சங்களுடன் | Google Pixel 8 Pro First Look

Priyanka Hochumin Updated:
Google Pixel 8 Pro பஸ்ட் லுக் வீடியோ ரிலீஸ்...வேற லெவல் அம்சங்களுடன் | Google Pixel 8 Pro First LookRepresentative Image.

கூகுள் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Google Pixel 8 Pro-வின் வீடியோ தற்போது லீக் ஆகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற google I/O 2023 நிகழ்வின் போது மலிவு விலை ஸ்மார்ட்போன், பிக்சல் 7a மற்றும் கூகுள் நிறுவனத்தின் முதன் மடிக்கக்கூடியது ஸ்மார்ட்போன் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கூகுள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Google Pixel 8 Pro-வின் பஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளன. வடிவமைப்பை பார்க்கையில் Google Pixel 7 Pro போல் டிசைனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் புதிதாக இருக்கும் அம்சமானது thermometer sensor.

போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கீழ் தெர்மோமீட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் வெளியான லீக் வீடியோ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையான தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்