Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜியோ அசத்தல் திட்டங்கள் புதியதாக அறிமுகமான ரீசார்ஜ் பிளான்....!

Manoj Krishnamoorthi Updated:
ஜியோ அசத்தல் திட்டங்கள் புதியதாக அறிமுகமான ரீசார்ஜ் பிளான்....!Representative Image.

அசத்தலான ரீசார்ஜ் பிளான் மூலம் வாடிக்கையாளரை கவரும் ஜியோ நிறுவனம் கொடுத்த ரீசார்ஜ் பிளான் பலரை ஈர்த்துள்ளது.  பொதுவாக டெலிகாம் நிறுவனம் ரீசார்ஜ் பிளானில் 28 நாட்கள் என்ற கணக்கில் தான் ரீசார்ஜ் பிளான் இருக்கும். ஆனால் ஜியோ அறிமுகம் செய்த 30 மற்றும் 90 நாட்கள் பிளானில் இருக்கும் வேலிடிட்டி வாடிக்கையாளரை கவர்ந்துள்ளது. மேலும் இந்த ஆஃபரின் விலை, டேட்டா வேலிடிட்டி போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். 

ரூ.349 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் காலிங் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ சினிமா, ஜிஒ டிவி, ஜியோ கவுட் போன்ற ஆப்சன்களும் இலவசமாக பய்னடுத்த முடியும்.  அத்துடன் தினமும் 100 SMS, 2.5 ஜிபி  அதிவேக டேட்டா உள்ளது, இதன் செலவு ஒர் நாளைக்கு 11.63 ரூபாய் தான் வரும். 

ஜியோ அளிக்கும் இன்னொரு அசத்தல் ஆஃபர் ரூ. 899 கிடைக்கும் 90 வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானில் தினமும் 2.5 டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், தினமும் 100 SMS போன்றவை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பிளானிலும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் ஆப்கள் பயன்படுத்துவதற்கான இலவச சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. 30 நாள் வேலிடிட்டி பிளானை பார்க்கும்போது இதில் ஒரு நாளைக்கு ஏற்படும் செலவு 9.99 ரூபாயாக உள்ளது.    

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்