Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வருடம் முழுவதும் டேட்டா அன்லிமிட்டெட் கால் வெறும் 397 ரூபாய்க்கு.... எந்த நெட்வொர்க்....?

Manoj Krishnamoorthi Updated:
வருடம் முழுவதும் டேட்டா அன்லிமிட்டெட் கால் வெறும் 397  ரூபாய்க்கு.... எந்த நெட்வொர்க்....? Representative Image.

நாம் மாதாந்திர பட்ஜெட்டில் செல்போன் பில் சாதாரணமானதாக மாறிவிட்டது. எனவே இவ்வளவு காஸ்டிலியானதாக இருந்தாலும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.  கம்மியான விலையில் அதிக நாள் வேலிடிட்டி உடன் ஒரு நெட்வோர்க் 397 ரூபாய்க்கு கிடைக்குது. இந்த அன்லிமிட்டெட் டார்ஃபில் இருக்கும்  வேலிடிட்டி, அளிக்கும் நெட்வோர்க் போன்றவற்றை காண இந்த பதிவு உதவியாக இருக்கும். 

இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான BSNL கொடுத்த ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் தான். மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடத்திற்கு BSNL ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.  டேட்டாவின் பயன்பாடு தற்போது எல்லாம் அதிகமாகிவிட்டது. ஆனால் அதற்கான கட்டணமும் அதிகமாகி கொண்டுதான் வருகிறது. 

இவ்வாறு அதிகரிக்கும் டேட்டா பயன்பாட்டை அறிந்து BSNL குறைந்த விலையில் ரூ. 397 திட்டத்தை 365 நாட்களுக்கு அளிக்கிறது. ஒரு வருட வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் பிளான் நமக்கு தினமும் 2 GB டேட்டா அளிக்கிறது. அத்துடன் அன்லிமிட்டெட் காலிங், தினமும் இலவச 100 SMS கொடுக்கிறது. 

தினமும் 2 GB அதிக வேக டேட்டா கொண்ட ரூ. 397  பிளானில் 2 ஜிபி டேட்டா முடிந்த பின் வேகம் 80 kbs ஆக மாறும்.  ஆண்டு முழுவதும் அன்லிமிட்டெட் காலிங் வசதி கொண்ட ரூ. 397 BSNL பிளான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் அஃபர் ஆகும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்