Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

Realme 9i 5G Price in India: இன்று Realme இன் புத்தம் புது Rock Star போன் ரிலீஸ்!

Priyanka Hochumin August 18, 2022 & 12:15 [IST]
Realme 9i 5G Price in India: இன்று Realme இன் புத்தம் புது Rock Star போன் ரிலீஸ்! Representative Image.

Realme 9i 5G Price in India: இன்று இந்தியாவில் அட்டகாசமாக களமிறங்குகிறது ரியல்மி 9 ஐ 5ஜி ஸ்மார்ட்போன். இந்த அறிமுகப்படுத்தும் விழாவானது நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியிடுகிறது. நேரலையில் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக காணலாம்.

இதுவரை வெளியான தகவல் படி, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.  இதனால் ஸ்மூத் scrolling அனுபவத்தை நம்மால் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கேமிங்கான வியூவிங் அனுபவத்தையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரியல்மி 9 ஐ ஆனது 8.1mm திக்நெஸ் கொண்டுள்ளதால் அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வருகிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போன் "லேசர் லைட் டிசைன்" கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுவனம் இந்த பிராண்டை "ராக் ஸ்டார்" என்று செல்லமாக அறிமுகப்படுத்துகிறது. 

 

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும். பின்புறத்தில் LED பிளாஷ் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் சுமார் ரூ. 15,000/-க்கு விற்பனை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதை தவிர்த்து மற்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Realme 9i 5G Price in India, realme 9i 5g price, realme 9i 5g specifications, realme 9i 5g price in india flipkart, realme 9i 5g review, realme 9i 5g mobile, realme 9i 5g launch date in india, realme 9i 5g launch, realme 9i 5g rockstar.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்