Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

வீட்டுக் குறிப்புகள்

வீட்டில் உள்ள கிச்சன் சிங்க் சுத்தம் செய்வது எப்படி | How to clean kitchen sink

Vaishnavi Subramani February 21, 2023

வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவ பயன்படும்  சிங்க்கை நம்மில் பலரும் கவனித்து சுத்தம் செய்வது இல்லை. பாத்திரங்கள் கழுவிய பிறகு, சிங்க்கை  தண்ணீர் தெளித்து கழுவுவது வழக்கம். அப்படி செய்தால் எளிதில் பாக்கிடீரியாஸ் மற்றும் பாசிகள் பூஞ்சகள் வரும். அதை தவிர்க்க எப்பொழுதும் பாத்திரங்கள் கழுவிய பிறகு, சிங்க்கை கழுவ வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் செல்வம் சேர, எந்தெந்த பொருள்களை எப்படி வைக்கணும்? | Vastu Tips for Home in Tamil

Gowthami Subramani February 20, 2023

வீட்டில் செல்வம் சேர, மகிழ்ச்சியுடன் வாழ, நிம்மதியுடன் இருக்க என எத்தனையோ நன்மைகள் நடக்க வேண்டும் என வீட்டிற்கு வாஸ்துக்கள் பார்ப்பது வழக்கம். வீட்டை நாம் எப்படி பராமரித்து வைத்திருக்கிறமோ, அந்த வகையிலேயே வீட்டிற்கு செல்வம் சேரும். இதில் வீட்டில் எந்தெந்த பொருள்கள் வைத்திருக்குறோமோ, அவற்றைப் பொறுத்தும் செல்வம் சேரும் எனக் கூறுவர்.

வீட்டிலேயே டெடிபியரை இப்படி செய்யலாம்..! | How to Make Teddy Bear at Home

Gowthami Subramani February 10, 2023

காதலர் வாரத்தில் இடம் பெற்றிருக்கும் டெடி டே தினத்தில் டெடி வாங்கி காதலர்களுக்கு பரிசளிப்பர். கடையில் வாங்கி டெடியைப் பரிசளிப்பது காட்டிலும், வீட்டிலேயே நாம் டெடியை செய்து வழங்குவதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த பாரம்பரிய டெடி பொம்மையை ஒரு தனிப்பட்ட நபருக்கு அன்புடன் வழங்குவதன் மூலம், அவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு தெரியும். இதில், எளிதாக வீட்டிலேயே டெடி பியர் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

நம்ம தேசிய கொடி நிறத்தில் ஈஸியான ரங்கோலி கோலங்கள் | Tiranga Rangoli Simple 2023

Nandhinipriya Ganeshan August 13, 2023

வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கியமான தினமாக சுதந்திர தினம் (Independence Day) மற்றும் குடியரசு தினம் (Republic Day of India) விளங்குகிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஒவ்வொரு வருடமும் நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படும்.  பள்ளி, கல்லூரி, வீதி என பல்வேறு இடங்களில் இந்த நாளன்று கோலப்போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதுமட்டுமல்லாமல், போட்டிகளில் தான் போட வேண்டும் என்று கிடையாது, நாமும் நம் வீட்டில் தேசிய கொடி வண்ணங்களில் கோலமிட்டு நமது தேச பற்றினை வெளிப்படுத்தலாம். அந்தவகையில், சுதந்திர அல்லது குடியரசு தினத்தன்று போட வேண்டிய தேசிய கொடியினால் ஆன அழகான ரங்கோலி கோலங்களை இங்கே பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்து தேசப்பற்றை வெளிபடுத்துங்கள். 

குடியரசு தின கோலங்கள் | Republic Day Rangoli Easy 2023

Nandhinipriya Ganeshan January 23, 2023

வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் (Republic Day of India) விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படும். பள்ளி, கல்லூரி, வீதி என பல்வேறு இடங்களில் இந்த நாளன்று கோலப்போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதுமட்டுமல்லாமல், போட்டிகளில் தான் போட வேண்டும் என்று கிடையாது, நாமும் நம் வீட்டில் தேசிய கொடி வண்ணங்களில் கோலமிட்டு நமது தேச பற்றினை வெளிப்படத்தலாம். அந்தவகையில், குடியரசு தினத்தன்று போட வேண்டிய தேசிய கொடியினால் ஆன அழகான ரங்கோலி கோலங்களை இங்கே பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்து, குடியரசு தினத்தை கொண்டாடுங்கள்.

தேசிய கொடி நிறத்தில் கோலம் குடியரசு தின கொண்டாட்டம் ஆரம்பம் | Rangoli Kolam for Republic Day

Priyanka Hochumin January 22, 2023

இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்த வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசு தினத்தில் கோலப்போட்டி வச்சா இப்படி போடுங்க | Kudiyarasu Dhinam Kolam

Priyanka Hochumin January 22, 2023

இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் போட்ட கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசு தினத்தன்று என்ன கோலம் போடலாம் இதோ சில ஐடியாஸ் | Republic Day Rangoli Kolam

Priyanka Hochumin January 21, 2023

இந்தியாவில் எந்த விசேஷமான நாளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற கோலங்களை வாசலில் போடுவது வழக்கம். இன்னும் கொஞ்ச நாட்கள் தான் நமக்கு 74வது குடியரசு தினம் வரப்போகிறது. அன்று நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் வாசலில் இப்படி தேசிய கொடி நிறத்தில் போட்ட கோலங்களை போட்டு வெளிப்படுத்துங்கள். இது ஒருவிதமான மகிழ்ச்சி தானே! இந்த பதிவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியின் நிறத்தை பயன்படுத்தி போட்ட கோலங்கள் உள்ளன. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

குடியரசு தினத்திற்கு இப்படி கோலம் போடுங்க...! | Republic Day Special Kolam

Gowthami Subramani January 21, 2023

ஒவ்வொரு சிறப்பான தினத்திற்கும், அந்த தினத்திற்கு ஏற்ற கோலங்களை நம் வாசலில் போடுவோம். அவ்வாறே, குடியரசுத் தினத்தை முன்னிட்டு கோலங்கள் போடப்படுகின்றன. அதிலும், குறிப்பாக அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் குடியரசுத் தினத்தைப் போற்றும் வகையில் கோலங்கள் போடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் படி, இதில் சில குடியரசு தின கோலங்களைப் பற்றிக் காண்போம்.

பொங்கலுக்கு அழகான மயில் கோலங்கள்.! | Pongal Peacock Kolam

Gowthami Subramani January 12, 2023

பொங்கல் பண்டிகைக்கு, புத்தாடைகள் அணிந்து பகவானை வேண்டி பொங்கல் வைத்து வழிபடுவர். இவற்றையெல்லாம் தவிர, வீட்டு வாசலில் கோலங்கள் போடுவதே முதல் வேலை ஆகும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு, வீட்டு வாசலில் போட வேண்டிய கோலங்கள் அனைவரது கண்களுக்கும் சிறப்பாகத் தெரிய வேண்டும் அல்லவா. இந்த 2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு, வாசலில் போட வேண்டிய சில மயில் கோலங்களை இதில் காணலாம்.