Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நம்ம தேசிய கொடி நிறத்தில் ஈஸியான ரங்கோலி கோலங்கள் | Tiranga Rangoli Simple 2023

Nandhinipriya Ganeshan Updated:
நம்ம தேசிய கொடி நிறத்தில் ஈஸியான ரங்கோலி கோலங்கள் | Tiranga Rangoli Simple 2023Representative Image.

வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கியமான தினமாக சுதந்திர தினம் (Independence Day) மற்றும் குடியரசு தினம் (Republic Day of India) விளங்குகிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஒவ்வொரு வருடமும் நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படும். 

பள்ளி, கல்லூரி, வீதி என பல்வேறு இடங்களில் இந்த நாளன்று கோலப்போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதுமட்டுமல்லாமல், போட்டிகளில் தான் போட வேண்டும் என்று கிடையாது, நாமும் நம் வீட்டில் தேசிய கொடி வண்ணங்களில் கோலமிட்டு நமது தேச பற்றினை வெளிப்படுத்தலாம். அந்தவகையில், சுதந்திர அல்லது குடியரசு தினத்தன்று போட வேண்டிய தேசிய கொடியினால் ஆன அழகான ரங்கோலி கோலங்களை இங்கே பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்து தேசப்பற்றை வெளிபடுத்துங்கள். 

நம்ம தேசிய கொடி நிறத்தில் ஈஸியான ரங்கோலி கோலங்கள் | Tiranga Rangoli Simple 2023Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்