Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கள்...! | 27 Natchathiram Trees in Tamil

Priyanka Hochumin Updated:
27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கள்...! | 27 Natchathiram Trees in TamilRepresentative Image.

மொத்தம் இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு தெய்வீக மரம் உகந்ததாக இருக்கும். அவற்றுள் எந்தந்த மரம், எந்தந்த ராசிக்கு என்பதை பற்றி பார்க்கலாம்.

  1. அஸ்வினி - எட்டி
  2. பரணி - நெல்லி
  3. கிருத்திகை - அத்தி
  4. ரோகிணி - நாவல்
  5. மிருகசீரிடம் - கருங்காலி
  6. திருவாதிரை - செங்கருங்காலி
  7. புனர்பூசம் - மூங்கில்
  8. பூசம் - அரச மரம்
  9. ஆயில்யம் - புன்னை
  10. மகம் - ஆலமரம்
  11. பூரம் - பலா
  12. உத்திரம் - அலரி
  13. அஸ்தம் - வேலமரம்
  14. சித்திரை - வில்வம்
  15. சுவாதி - மருதம்
  16. விசாகம் - விளா
  17. அனுசம் - மகிழம்
  18. கேட்டை - புராய்மரம்
  19. மூலம் - மாமரம்
  20. பூராடம் - வஞ்சி
  21. உத்திராடம் - பலாமரம்
  22. திருவோணம் - எருக்கமரம்
  23. அவிட்டம் - வன்னி
  24. சதயம் - கடம்பு
  25. பூரட்டாதி - தேமா
  26. உத்திரட்டாதி - வேம்பு
  27. ரேவதி - இலுப்பை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்