Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

திருப்பதி ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் முன்பதிவு விவரங்கள்..! | Thirupathi Special Darisanam 2024 Ticket Booking Online

Priyanka Hochumin Updated:
திருப்பதி ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் முன்பதிவு விவரங்கள்..! | Thirupathi Special Darisanam 2024 Ticket Booking OnlineRepresentative Image.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவில்களில் சிறப்பு தரிசங்கள் நடைபெறும். அந்த தரிசனத்தில் பங்கேற்று கடவுளின் அருளை பெற பக்தர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அதில் பல கோடி பேர் பங்கேற்க விரும்புவதால் பல சிக்கல்கள் நேரலாம். அதனை தவிர்க்க டிக்கெட் முன்பதிவு திட்டத்தை அமல்படுத்தினர். அந்த வகையில், வரும் 2024 ஆம் ஆண்டு எந்தெந்த சிறப்பு தரிசனங்களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் போன்ற முழு விவரங்களையும் பார்க்கலாம்.

  • அஜிதா சேவாஸ் (அதிர்ஷ்ட டிஐபி பதிவுகள்) தரிசனத்தில் பங்கேற்க விரும்பினால், 18 அக்டோபர் 10:00 முதல் 20 அக்டோபர் 10:00 வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • அக்டோபர் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கும் டிக்கெட் முன்பதிவு ஆர்ஜித சேவாஸ் தரிசனத்தில் பங்கேற்க வழிவகுக்கிறது.
  • விர்ச்சுவல் சேவா (500, 1000) டிக்கெட்டுகளை வாங்க விரும்பினால் அக்டோபர் 21 அன்று மதியம் 03:00 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • சிறப்பு அங்கபிரதக்ஷணம் தரிசனத்தில் பங்கேற்க அக்டோபர் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
  • ஸ்ரீவாணி டிரஸ்ட் (பிரேக் தரிசனம்) டிக்கெட்டுகள் அக்டோபர் 23ம் தேதி காலை 11:00 மணிக்கும், சீனியர் சிட்டிசன்களுக்கான டிக்கெட்டுகள் அக்டோபர் 23 அன்று மதியம் 03:00 மணிக்கும் ரிலீஸ் செய்யப்படும்.
  • அக்டோபர் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு நுழைவு தரிசனம் (ரூ.300) டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
  • மேலும் அக்டோபர் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு திருப்பதி மற்றும் திருமலை அறைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்