Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த நட்சத்திரக்காரர்கள் இந்த சிவரூபம் கொண்ட சிவனை தான் வழிபடணுமாம்..

Nandhinipriya Ganeshan Updated:
இந்த நட்சத்திரக்காரர்கள் இந்த சிவரூபம் கொண்ட சிவனை தான் வழிபடணுமாம்..Representative Image.

ஈசனை வணங்கிட துன்பங்கள் யாவும் பறந்தோடும். சிவபெருமானை யார் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். ஆனால், உங்க நட்சத்திரத்தின்படி சிவபெருமானை வழிபட்டால் கூடுதல் நன்மை. சிவபெருமான் பல இடங்களில் பலவிதமாக காட்சியளிக்கக் கூடியவர். அந்தவகையில், 27 நட்சத்திரக்காரர்களும் எந்த ரூபங்களில் இருக்கும் சிவபெருமானை வழிபடுவது சிறந்து என்று தெரிந்துக் கொள்ளலாம்.

1. அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

2. பரணி - சக்தியுடன் கூடிய சிவன்

3. கிருத்திகை - சிவன் தனியாக

4. ரோகிணி - பிறை சூடியப் பெருமான்

5. மிருகசீரிஷம் - முருகனுடைய சிவன்

6. திருவாதிரை - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

7. புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

8. பூசம் - நஞ்சுண்டும் சிவன்

9. ஆயில்யம் - விஷ்னுவுடன் உள்ள சிவன்

10. மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

11. பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

12. உத்திரம் - நடராஜ பெருமான் - தில்லையம்பதி

13. அஸ்தம் - தியாண கோல சிவன்

14. சித்திரை - பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

15. சுவாதி - சகஸ்ரலிங்கம்

16. விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

17. அனுஷம் - இராமர் வழிபட்ட சிவன்

18. கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

19. மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

20. பூராடம் - சிவ சக்தி கணபதி

21. உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்தபடி பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

22. திருவோணம் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

23. அவிட்டம் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்

24. சதயம் - ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்

25. பூரட்டாதி - விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

26. உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

27. ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்