Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 நட்சத்திரங்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.. | Nakshatra Stone in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
27 நட்சத்திரங்களுக்கு பொருத்தமான அதிர்ஷ்ட கற்கள்.. | Nakshatra Stone in Tamil Representative Image.

ஜோதிடத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நட்சத்திரங்கள் தான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு பலம் அதிகம். பொதுவாக நமது பிறந்த ஜாதகமானது நாம் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. அந்தவகையில், மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்ட கல் இருக்கின்றன. அவற்றை நம் கைவிரல்களில் அணியும்போது அவை நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். அந்தவகையில், எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த அதிர்ஷ்ட கல் அணியவேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

27 நட்சத்திர அதிர்ஷ்ட கற்கள்:

1. அசுவினி - வைடூரியம்

2. பரணி - வைரம்

3. கார்த்திகை - மாணிக்கம்

4. ரோகிணி - முத்து

5. மிருகசீரிடம் - பவளம்

6. திருவாதிரை - கோமேதகம்

7. புனர்பூசம் - புஷ்பராகம்

8. பூசம் - நீலம்

9. ஆயில்யம் - மரகதம்

10. மகம் - வைடூரியம்

11. பூரம் - வைரம்

12. உத்திரம் - மாணிக்கம்

13. அஸ்தம் - முத்து

14. சித்திரை - பவளம்

15. சுவாதி - கோமேதகம்

16. விசாகம் - புஷ்பராகம்

17. அனுஷம் - நீலம்

18. கேட்டை - மரகதம்

19. மூலம் - வைடூரியம்

20. பூராடம் - வைரம்

21. உத்திராடம் - மாணிக்கம்

22. திருவோணம் - முத்து

23. அவிட்டம் - பவளம்

24. சதயம் - கோமேதகம்

25. பூரட்டாதி - புஷ்பராகம்

26. உத்திரட்டாதி -  நீலம்

27. ரேவதி - மரகதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்