Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏதெர் 450 எஸ் Vs ஏதெர் 450 எக்ஸ் எது பெஸ்ட்-னு பாக்கலாம் | Ather 450S vs Ather 450X Comparison

Priyanka Hochumin Updated:
ஏதெர் 450 எஸ் Vs ஏதெர் 450 எக்ஸ் எது பெஸ்ட்-னு பாக்கலாம் | Ather 450S vs Ather 450X ComparisonRepresentative Image.

குறைந்த விலையில் தரமான எலெட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதில் பேர் போன நிறுவனம் ஏதெர். பட்ஜெடிற்கு ஏற்ப நடுத்தர மக்களுக்கு சுமூகமான பயணத்தை அளிக்க பல தயாரிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஏதெர் 450S vs 450X 2.9kwh vs 450X ஸ்கூட்டர் மாடலுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களைப் பாப்போம்.

Ather 450S vs Ather 450X 2.9Kwh vs Ather 450X Comparison:

ஏதெர் 450 எஸ் Vs ஏதெர் 450 எக்ஸ் 2.9Kwh Vs ஏதெர் 450 எக்ஸ்

ஏதெர் 450 எஸ் [Ather 450S]

ஏதெர் 450 எக்ஸ் 2.9Kwh [Ather 450X 2.9Kwh]

ஏதெர் 450 எக்ஸ் [Ather 450X]

முறுக்கு விசை (Torque)

22 Nm

26 Nm

26 Nm

பவர் (Power)

5.4kW

6.4kW

6.4kw

பேட்டரி (Battery)

2.9Kwh

2.9kwh

3.7kwh

அதிகபட்ச வேகம் (Top Speed)

90 Kmph

90 Kmph

90 Kmph

உச்ச வரம்பு (Range)

115 Km/charge

111 Km/charge

150Km/charge

ரைடிங் ரேஞ்சு (Riding Range)

70-85 Km/charge

70-85 Km/charge

100-125km/ch

மைலேஜ் (Mileage)

--

--

 

ரைடிங் மோடு (Riding Mode)

Smart Eco, Eco,

ரைடிங் மோடு

Smart Eco, Eco,

கர்ப் வெயிட் (Kerb Weight)

108 Kg

111.6 Kg

108 Kg

நீளம் (Length)

1,891mm

1,891mm

1,891mm

அகலம் (Width)

739mm

739mm

739mm

உயரம் (Height)

1,114mm

1,114mm

1,114mm

கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance)

 

170mm

 

170mm

 

170mm

இருக்கை உயரம் (Seat Height)

780mm

780mm

780mm

சார்ஜிங் நேரம் (Charging Time)

8 hrs 36 Mins

8 hrs 36 mins

5 hrs 45 mins

எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price)

Rs. 1.29 Lakh

Rs. 1.37 Lakh

 

Rs. 1.44 Lakh

ஆன் - ரோட் விலை (On-Road Price Tamilnadu)

Rs. 1.36 Lakh

Rs. 1.44 Lakh

 

Rs. 1.51 Lakh


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்