Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கும், எஸ்1 எக்ஸ் மாடலுக்கும் இதுதான் வித்தியாசம்.. எது வாங்குவீங்க? | Ola S1 Pro vs Ola S1 X Comparison

Nandhinipriya Ganeshan Updated:
ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கும், எஸ்1 எக்ஸ் மாடலுக்கும் இதுதான் வித்தியாசம்.. எது வாங்குவீங்க? | Ola S1 Pro vs Ola S1 X ComparisonRepresentative Image.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வரும் தயாரிப்பு நிறுவனம் ஓலா ஆக தான் இருக்கும். காரணம் குறைந்த காலக்கட்டத்தில் சிறந்த தயாரிப்புகளை வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ஓலா நிறுவனம் பல மாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிறந்த மாடல்களான Ola S1 Pro (gen1) மற்றும் Ola S1 X மாடல்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

Ola S1 Pro vs Ola S1 X Comparison:

ஓலா எஸ்1 ப்ரோ vs ஓலா எஸ்1 எக்ஸ் ஓலா எஸ்1 ப்ரோ [Ola S1 Pro (gen1)] ஓலா எஸ்1 எக்ஸ் [Ola S1 X]
முறுக்கு விசை (Torque) 58 Nm --
பவர் (Power) 8500 6000
பேட்டரி (Battery) 4 kWh 2 kWh
அதிகபட்ச வேகம் (Top Speed) 116 kmph 90kmph
உச்ச வரம்பு (Range) 181 km/charge 95 km/charge
ஆப்ரரேட்டிங் சிஸ்டம் (Operating System) MoveOS 2 MoveOS
மைலேஜ் (Mileage) -- --
ஸ்டார்டிங் (Starting) Remote Start,Push Button Start Push Button Start
கர்ப் வெயிட் (Kerb Weight) 125 kg 101 kg
நீளம் (Length) 1859 mm 1860 mm
அகலம் (Width) 712 mm 850 mm
உயரம் (Height) 1160 mm3 1298 mm 
கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) 165 mm 160 mm 
இருக்கை உயரம் (Seat Height) 792 mm 805 mm
சார்ஜிங் நேரம் (Charging Time) 6 hours 30 minutes 7.4 Hours
எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) Rs. 1.39 Lakh Rs. 79,999

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்