Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாமே டாப் பிராண்ட் தான்....ஆனா இதுல எது டாப் தெரியுமா? | TVS X vs Ola S1 Pro vs Ather 450X Comparison in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லாமே டாப் பிராண்ட் தான்....ஆனா இதுல எது டாப் தெரியுமா? | TVS X vs Ola S1 Pro vs Ather 450X Comparison in TamilRepresentative Image.

TVS நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிரீமியம் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்கூட்டர் போலவே மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஓலா எஸ் 1 ப்ரோ மற்றும் ஏதெர் 450 எக்ஸ் ஸ்கூட்டர்களும் சமீபத்தில் வெளியானது. நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப இருக்கும் இந்த மூன்று மாடல் ஸ்கூட்டர்களுள் எது அம்சங்களில் சிறந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

TVS X vs Ola S1 Pro vs Ather 450X Comparison:

டிவிஎஸ் எக்ஸ் Vs ஓலா எஸ் 1 ப்ரோ Vs ஏதெர் 450 எக்ஸ்

டிவிஎஸ் எக்ஸ் [TVS X]

ஓலா எஸ் 1 ப்ரோ [Ola S1 Pro]

ஏதெர் 450 எக்ஸ் [Ather 450X]

முறுக்கு விசை (Torque)

40 NM

26 NM

58 NM

பவர் (Power)

11 KW

11 KW

11 KW

பேட்டரி (Battery)

3.8 KWH

2.9 KWH/3.7 KWH

4 KWH

அதிகபட்ச வேகம் (Top Speed)

105 KMPH

90 KMPH

120 KMPH

வரம்பு (Range)

140 கிலோமீட்டர்

150 கிலோமீட்டர்

195 கிலோமீட்டர்

வெயிட் (Weight)

134 கிலோ

111.6 கிலோ

116 கிலோ

வீல் பேஸ்

1285 mm

1296 mm

1359 mm

கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance)

175 mm

170 mm

160 mm

சீட் உயரம் (Seat Height)

770 mm

780 mm

805 mm

ஸ்டோரேஜ் அளவு

19 லிட்டர்

22 லிட்டர்

34 லிட்டர்

சார்ஜிங் நேரம் (Charging Time)

4 மணிநேரம் 30 நிமிடங்கள் (80%)

4 மணிநேரம் 30 நிமிடங்கள் (80%)

6 மணிநேரம் 30 நிமிடங்கள் (100%)

எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price)

Rs. 2.50 Lakh

Rs. 1.37 Lakh

Rs. 1.47 Lakh


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்