Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பைக் இன்சூரன்ஸ் பண்ண போறிங்களா? இத தெரிஞ்சிட்டு போங்க.. | Best Bike Insurance Company in India

Nandhinipriya Ganeshan Updated:
பைக் இன்சூரன்ஸ் பண்ண போறிங்களா? இத தெரிஞ்சிட்டு போங்க.. | Best Bike Insurance Company in IndiaRepresentative Image.

மற்ற வகை காப்பீடுகளை போலல்லாமல், இந்தியாவில் இரு சக்கர வாகன காப்பீடு வைத்திருப்பது சட்டப்பூர்வமாக கட்டாயம். அதாவது, மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ், அனைத்து இந்திய ஓட்டுநர்களுக்கும் மூன்றாம் தரப்பு இருசக்கர வாகனக் காப்பீடு அல்லது பைக் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பைக் இன்சூரன்ஸ் என்பது உங்க பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், உங்களுடைய பைக்கிற்கும் பாதுகாப்பான ஒன்று. பைக்கை பொறுத்தவரை நாம் சரியாக ஓட்டினாலும் நமக்கு எதிரே வரும் நபர்கள் சரியாக ஓட்டுவார்களா? என்பது சந்தேகம் தான்.

அதனால் எப்போது எதுவேண்டாலும் நடக்கலாம். இந்த மாதிரியான சமயத்தில் எழும் நிதி பொறுப்புகளில் இருந்து பாதுகாக்கப்பதால், இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவில் பல இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒரே மாதிரியான காப்பீட்டு அம்சங்கள் மற்றும் கவரேஜ்களை வழங்குவது கிடையாது. எனவே, ஒவ்வொருவரும் சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, இந்தியாவில் உள்ள சிறந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலும் அவற்றின் திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளோம். 

இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனங்கள்:

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [Bajaj Allianz General Insurance Company Ltd]

சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Cholamandalam MS General Insurance Company]

Future ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி [Future Generali India Insurance Company]

கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Go Digit General Insurance Company]

இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [ IFFCO Tokio General Insurance Company Ltd]

கோடாக் மஹேந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [Kotak Mahindra Life Insurance Company Ltd]

லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் [Liberty General Insurance Ltd]

தேசிய இன்சூரன்ஸ் லிமிடெட் [National Insurance Co. Ltd]

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் கம்பெனி [New India Assurance Co. Ltd]

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Oriental Insurance Co. Ltd]

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Reliance General Insurance Co. Ltd]

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [SBI General Insurance Co. Ltd]

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Shriram General Insurance Co. Ltd]

டாடா AIG  ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [TATA AIG General Insurance Co. Ltd]

யுனிட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [United India Insurance Co. Ltd]

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் [Royal Sundaram General Insurance]

பார்தி ஆக்ஷா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Bharti AXA General Insurance Company]

பைக் இன்சூரன்ஸ் பண்ண போறிங்களா? இத தெரிஞ்சிட்டு போங்க.. | Best Bike Insurance Company in IndiaRepresentative Image

சிறந்த இரு சக்கர வாகன காப்பீட்டு திட்டங்கள்:

நிறுவனத்தின் பெயர்

பணமில்லா கேரேஜ்கள் (Cashless Garages)

மூன்றாம் தரப்பு கவரேஜ் (Third party cover)

தனிப்பட்ட விபத்து கவரேஜ் (Personal Accidental Cover)

பெறப்பட்ட உரிமைக்கோல் விகிதம் (Incurred Claim Ratio)

கொள்கை காலம் (Policy Term Minimum)

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

4500+

உண்டு

ரூ.15 லட்சம்

68.53%

1 வருடம்

சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

6912+

உண்டு

ரூ.15 லட்சம்

65.05%

1 வருடம்

Future ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி

3500+

உண்டு

ரூ.15 லட்சம்

62.43%

1 வருடம்

கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

1400+

உண்டு

ரூ.15 லட்சம்

79.54%

1 வருடம்

இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

4300

உண்டு

ரூ.15 லட்சம்

84.12%

1 வருடம்

கோடாக் மஹேந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 

3000+

உண்டு

ரூ.15 லட்சம்

82.67%

1 வருடம்

லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ்

4300+

உண்டு

ரூ.15 லட்சம்

62.84%

1 வருடம்

தேசிய இன்சூரன்ஸ் லிமிடெட்

900+

உண்டு

ரூ.15 லட்சம்

90.68%

1 வருடம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் கம்பெனி 

1173+

உண்டு

ரூ.15 லட்சம்

91%

1 வருடம்

ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

3100+

உண்டு

ரூ.15 லட்சம்

97.95%

1 வருடம்

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

8700+

உண்டு

ரூ.15 லட்சம்

75.57%

1 வருடம்

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

16000+

உண்டு

ரூ.15 லட்சம்

93.58%

1 வருடம்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

2000+

உண்டு

ரூ.15 லட்சம்

72.97%

1 வருடம்

டாடா AIG ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட்

7500+

உண்டு

ரூ.15 லட்சம்

70%

1 வருடம்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் 500+ உண்டு ரூ.15 லட்சம் 98.90% 1 வருடம்
ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் 3300+ உண்டு ரூ.15 லட்சம் 92.66% 1 வருடம்
பார்தி ஆக்ஷா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி 100 உண்டு ரூ.15 லட்சம் 90% 1 வருடம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்