Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இது எல்லாம் செய்த அதிகரிக்குமா...! | Ground clearance increasing ideas

Manoj Krishnamoorthi Updated:
காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இது எல்லாம் செய்த அதிகரிக்குமா...! | Ground clearance increasing ideasRepresentative Image.

கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது கார் டைருக்குன் கீழ்ப்பகுதிக்கும் காரின் அடிப்பகுதிக்கும் உள்ள இடைவெளி ஆகும்.  வேகமாக செல்லும் ரேஸ் கார் அல்லது சொகுசு கார்களில் இந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருக்கும். அதே வேளையில் தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த வித்தியாசம் எதற்கு? என்பதை யோசிக்கும் வேளையில் கிரவுண்ட்  கிளியரன்ஸின் பயன்பாடு எதற்கு என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று எழும் கேள்விக்கும் பதிலாக அமையும். மேலும்  கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகப்படுத்துவதற்கான வழியையும் காண்போம். 

காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் இது எல்லாம் செய்த அதிகரிக்குமா...! | Ground clearance increasing ideasRepresentative Image

Ground Clearance Increasing Ideas

சாலையில் செல்லும் போது மேடு பள்ளம் இருப்பது சகஜமானது தான். இதில் இரங்கி ஏறி செல்லும் போது காரின் உள்ள அமர்ந்திருக்கும் நமக்கு அதிர்வு தெரியாதவாறு சஸ்பெஷன் பார்த்து கொள்ளும். ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் கம்மியா இருந்த காரின் அடிப்பகுதி சேதம் கொள்ளும். 

பொதுவாக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஸ்போர்ட்ஸ் காரில் சற்று குறைவாக இருக்கும். வேகமாக செல்லும் இந்த வகை கார் உடனே வளைவில் திரும்பு வகையில் குறுகிய  கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும்.

நம் இந்தியா சாலையில் கம்மியான கிரவுண்ட் கிளியரன்ஸ் காரை ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக கையாள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக வேகத்தடையில் ஏறி செல்லும் கிரவுண்ட் கிளியரன்ஸ் கருத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு  வண்டியின் அடிப்பகுதியை  சேதமடையாமல் பார்த்து கொள்ளும் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகரிக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வண்டியின் சஸ்பெஷன் லிஃப்ட் கிட் இருக்கும், அதை 2 முதல் 3 இன்ச் உயர்த்தினால் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் கார் கொஞ்சம் உயரமாக தெரியும். 

சஸ்பெஷன் கிட்டை உயர்த்துவதன் மூலம் நம்மால் காரின் டைரின் சைஸையும் மாற்ற முடியும். இது காரின் உயரத்தை அதிகரிக்கும், ஆனால் இதன் விளைவுகள் பற்றி அறிந்த பின்னர் மாற்றி கொள்வது காரை ஓட்டும்போது உதவியாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்