Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வரும் ஆண்டுகளில் களமிறங்கவுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் பட்டியல்! | Royal Enfield Upcoming Bikes 2023

Nandhinipriya Ganeshan Updated:
வரும் ஆண்டுகளில் களமிறங்கவுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் பட்டியல்! | Royal Enfield Upcoming Bikes 2023Representative Image.

பைக் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்க வேண்டும் என்பது தான் தற்போது உள்ள இளம்தலைமுறையினரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு காரணம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்துக் கொண்டு தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அதிலும், ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துக்கொள்வதும் இந்நிறுவனம் உலகின் முதன்மையான பைக் தயாரிப்பு நிறுவனமாக வளர்ச்சியடைவதற்கான காரணம் என்றே சொல்லலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இதுவரை எத்தனையோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450, ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 மற்றும் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 உள்பட 13 வகையான புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வெளியிடப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் பெயர்கள், விலை மற்றும் வெளியீட்டு தேதி ஆகியவற்றை பார்க்கலாம்.

Upcoming Royal Enfield Bikes:

மாடல் பெயர் எதிர்பார்க்கப்படும் விலை தற்காலிக வெளியீட்டு தேதி
ராயல் என்ஃபீல்டு நெக்ஸ்ட் ஜென் ரூ. 1.5 லட்சம் - 1.6 லட்சம் ஆகஸ்ட் 2023
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ரூ. 2.6 லட்சம் - 2.7 லட்சம் செப்டம்பர் 2023
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 ரூ. 4 லட்சம் - 4.1 லட்சம் செப்டம்பர் 2023
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ரூ. 3 லட்சம் - 3.5 லட்சம் நவம்பர் 2023
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பாபர் ரூ. 2 லட்சம் - 2.5 லட்சம் டிசம்பர் 2023
ராயல் என்ஃபீல்டு ரோட்ஸ்டர் 450 ரூ. 2.4 லட்சம் - 3.2 லட்சம் மார்ச் 2023
ராயல் என்ஃபீல்டு ஷெர்பா 650 ரு. 3 லட்சம் - 4 லட்சம் நவம்பர் 2024
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலக்ட்ரிக் ரூ. 7 லட்சம் - 8 லட்சம் டிசம்பர் 2024
ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம்ப்ளர் 450 ரூ. 2.6 லட்சம் - 3.2 லட்சம் டிசம்பர் 2025
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ரெய்டு 450 ரூ. 3.5 லட்சம் - 4 லட்சம் ஜூலை 2026
ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ரூ. 2.8 லட்சம் - 3.4 லட்சம் அக்டோபர் 2026
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 450 ரூ. 2.7 லட்சம் - 3 லட்சம் அக்டோபர் 2026
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ரூ. 3 லட்சம் - 3.8 லட்சம் டிசம்பர் 2026

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்