Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Corporate Credit Card vs Personal: கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாமா..? அப்படினா இந்த ரெண்டுல எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க….!

Gowthami Subramani May 29, 2022 & 13:20 [IST]
Corporate Credit Card vs Personal: கிரெடிட் கார்டு யூஸ் பண்ணலாமா..? அப்படினா இந்த ரெண்டுல எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க….!Representative Image.

Corporate Credit Card vs Personal: நவீன டிஜிட்டல் மயமாக்கல் உலகத்தில், கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிரெடிட் கார்டு என்பது கடன் உருவாவதற்கான ஒரு சிறந்த வழியாக உள்ளது. கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதனைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

மக்களுக்குக் கடன் உருவாக்கி, அவர்களின் அக்கவுன்டுகளின் மூலம் கடனை அடைப்பது கிரெடிட் கார்டு எனப்படுகிறது.

கிரெடிட் கார்டு (What is Credit Card)

வங்கியில் இருந்து கடன் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. வங்கியில் நாம் அக்கவுண்டைத் திறக்கும் போது, பணச்சலுகைக்காக கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், வெகுமதிகளைப் பெறுவர்.


Representative Image. 12 ஆவது பாஸா..? ஜிப்மரில் அருமையான வேலை…! அதுவும் நேர்காணல் மட்டுமே… உடனே விண்ணப்பியுங்க…..


பயன்கள் (Credit Card Benefits Tamil)

நீங்கள் எப்போது வேணாலும் வாங்கலாம் மற்றும் பின்னர் வேறு தேதியில் செலுத்தலாம்.

பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டண வடிவமாக உள்ளவற்றைக் கிரெடிட் கார்டு என்று அழைக்கப்படும்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது மிக எளிதானது.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் குறைந்த அளவிலான நிலுவைத் தொகையை வைத்திருக்க வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதும் அவசியம்.

கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும், வரவேற்புக்கான போனஸ், அறிக்கை கடன் சலுகைகள் மற்றும் கிரெடிட் கார்டுக்கான வெகுமதிகளை வழங்குகின்றன.

கிரெடிட் கார்டு வகைகள் (Types of Credit Cards)

கிரெடிட் கார்டில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றுள், நாம் தற்போது காண்பது கார்ப்பரேட் கிரெடிட் கார்டு மற்றும் பெர்சனல் கிரெடிட் கார்டு.


Representative Image. கிரிப்டோகரன்சில பணம் போடுவதற்கு முன்பு இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்…!


கார்ப்பரேட் கிரெடிட் கார்டு (What is Corporate Credit Card)

வணிக தொடர்பான செலவுகளுக்காக, குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அவர்களின் முதலாளி மூலம் வழங்குவது கார்ப்பரேட் கிரெடிட் கார்டு ஆகும். இது போல நிறுவனங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை ஊழியர்களுக்கு வழங்குவது காப்பரேட் கிரெடிட் கார்டுகள் ஆகும். இதன் மூலம், பணமோ அல்லது டெபிட் கார்டு இல்லாமல், வணிக பயணங்களின் போது பணம் செலுத்த முடியும்.

நிறுவனங்களின் சார்பில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டாலும், குறிப்பிட்ட நபர்களின் பெயரில் வாங்கப்படுகின்றன. இருந்த போதிலும், ஒருவரது தனிப்பட்ட கிரெடிட் கார்டைப் போல அல்லாமல், பணம் செலுத்தாத சமயத்தில், முதலாளியே பொறுப்பாவர்.

பெர்சனல் கிரெடிட் கார்டு (What is Personal Credit Card Tamil)

இது ஒரு செலவு செய்யும் அட்டையாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில், ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பின் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தொகையைக் கொள்முதல் செய்வது பெர்சனல் கிரெடிட் கார்டு ஆகும் (Corporate Credit Card vs Personal Credit Card).

நாம் பரிவர்த்தனை செய்வது கிரெடிட் கார்டு வழங்குநரால் நிதி அளிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் கிரெடிட் கார்டு மற்றும் பெர்சனல் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது இரண்டுமே பயன்படுத்துவதற்கு ஒன்றாகும். பிசினஸ் பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு, சம்பாதிக்கும் செலவுகள் மற்றும் விமான முன்பதிவு போன்றவற்றிற்குப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் (Personal Credit Card vs Corporate Credit Card).

இருந்த போதிலும், கிரெடிட் கார்டுகளினால் சி      ல விளைவுகளும் ஏற்படும். அதாவது அதிக அளவிற்கு நாம் உபயோகப் படுத்தினால், கடன் ஏற்படும் அபாயங்கள் உண்டு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்