Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Credit Card vs Debit Card in Tamil: Credit Card & Debit Card என்றால் என்ன? இந்த இரண்டில் எது பெஸ்ட்..?

Gowthami Subramani May 25, 2022 & 08:00 [IST]
Credit Card vs Debit Card in Tamil: Credit Card & Debit Card என்றால் என்ன? இந்த இரண்டில் எது பெஸ்ட்..?Representative Image.

Credit Card vs Debit Card in Tamil: டிஜிட்டல் முறையில் இயங்கக் கூடிய இன்றைய பயன்பாடுகளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அந்த வகையில், வங்கி பயன்பாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் ஒன்று (Credit Card vs Debit Card in Tamil).

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு

தற்போதைய நிலையில், அனைவரும் வங்கி பயன்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்றைய சூழலில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதற்கு வங்கிக் கணக்குகளில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல் அவசியமாகிறது.

மேலும், இதில் அக்கவுண்டுகளில் செலுத்தப்படும் தொகையை எடுப்பதற்கு பயனாளர்கள் தங்களது ATM கார்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டெபிட் கார்டு என்பது கடைகளில் பணத்தை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதில், கார்டு ஸ்வைப் செய்வதன் மூலம் அதற்கான பணத்தைச் செலுத்தலாம்.

இந்த இரண்டையும் பற்றி நாம் இங்கு விரிவாகப் பார்ப்போம் (Credit Card vs Debit Card India).

கிரெடிட் கார்டு

இந்த வகையான கார்டைப் பயன்படுத்தி, முன்னரே அமைக்கப்பட்ட கடன் வரம்புடன் வங்கிகளால் வழங்கப்படக் கூடிய நிதி கருவியாகச் செயல்படுகிறது. இது பல்வேறு இடங்களில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காகச் செயல்படக்கூடியது.

மாதந்தோறும் நாம் அக்கவுண்டில் வைத்திருக்கும் பேலன்ஸின் மூலம், கடன் வாங்குதலில் வட்டி விதிக்கப்படுகிறது. பெரும்பாலான கடன் விகிதங்கள ஒப்பிடும் போது, கிரெடிட் கார்டுக்கு அதிக வட்டி விகிதங்கள் இருக்கின்றன.

டெபிட் கார்டு

இதன் மூலம், வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தைப் பெறலாம். இது பணப் பரிவர்த்தனை விவரங்கள் வங்கிக்கு அனுப்பப்படும். டெபிட் கார்டுகளும் கிரெடிட் கார்டுகளின் வசதியை அளிக்கின்றன. ஆனால், வித்தியாசமான பயனை அளிக்கக்கூடியது.

இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இவை இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாட்டைக் காணலாம் (Credit Cards vs Debit Cards Pros Cons).

காரணிகள்

டெபிட் கார்டு

கிரெடிட் கார்டு

செலவு வரம்புகள்

தினசரி வீதத்தில் பணம் எடுப்பதற்கான வரம்புகள்

டெபிட் கார்டின் அடிப்படையில் மாதந்தோறும் கடன் பெறுவதற்கான வரம்புகள்

டெபிட் கார்டின் அடிப்படையில், மாதம் மற்றும் தினசரி வீதத்தில் பணம் எடுப்பதற்கான வரம்புகள்

 

வருடாந்திர கட்டணம்

குறைந்தது முதல் பூஜ்ஜியம் வரை

கிரெடிட் கார்டைப் பொறுத்து

பாதுகாப்பு அம்சங்கள்

OTP, SMS மூலம் அறிவிப்புகளைப் பெறலாம்

தொலைந்த அல்லது திருடப்பட்ட அட்டையில் பூஜ்ஜிய பொறுப்பு காப்பீடு மற்றும் OTP, எஸ்எம்எஸ் அறிவிப்புகள்

 

இந்த இரண்டு கார்டுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்