Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

அதிவேகத்தில் உயர்ந்த கிரிப்டோகரன்சி..! ஆனா இதற்கான முக்கிய காரணம் இது தான்..!

Gowthami Subramani July 14, 2022 & 18:05 [IST]
அதிவேகத்தில் உயர்ந்த கிரிப்டோகரன்சி..! ஆனா இதற்கான முக்கிய காரணம் இது தான்..!Representative Image.

Crypto High Rate Today India: கிரிப்டோகரன்சி சரிவுடன் இருந்து வந்த நிலையில், தற்போது மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகளில் பணவீக்கம் இருந்து வரும் இந்த சூழ்நிலையிலும், கிரிப்டோவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எல்லோரும் திகைப்பில் உள்ளனர்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு, ஜூன் மாதத்திற்கான உயர் அமெரிக்க பணவீக்க வாசிப்பு, நுகர்வோர்களின் விலை அதிகரிப்பைக் குறைக்க பண நிலைமைகளை இறுக்குவதில் தீவிரமாக இருப்பதற்கு ஃபெடரல் ரிசர்வ் தள்ளக்கூடும்.

Altcoins வர்த்தகம் கலந்து, இன்றைய நாளிற்கான கிரிப்டோகரன்சியி சந்தையில் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மொத்த கிரிப்டோகரன்சி வர்த்தக அளவு 34% அதிகரித்துள்ளது. இவ்வாறு மொத்த கிரிப்டோகரன்சி வர்த்தக அளவு $74.83 பில்லியனாக உள்ளது.

கிரிப்டோகரன்சியில் சரிவை மட்டுமே கண்ட முதலீட்டாளர்களுக்கு இன்றைய ஏற்றம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்