Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,502.00
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

வெறும் 2 நாள் தான் - ஆனா ஆஃபர்கள் ஏராளம் | Amazon Prime Day Sale

Abhinesh A.R Updated:
வெறும் 2 நாள் தான் - ஆனா ஆஃபர்கள் ஏராளம் | Amazon Prime Day SaleRepresentative Image.

அமேசான் சலுகை தினங்களில் பயனர்களுக்கு அதிரடி விலை குறைப்பு கிடைக்கும். அவர்கள் ஆன்லைனில் வாங்க நினைக்கு பொருள்களை இந்த தினங்களில் வாங்கினால் கூடுதல் பணத்தை சேமிக்க முடியும். ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகள், மின்னணு உபகரணங்கள், ஆடைகள் என அனைத்திற்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. வெறும் இரண்டு நாள்கள் மட்டுமே இந்த சலுகை தினம் இருக்கும் என்பது நினைவுக்கூரத் தக்கது.

விலை குறைப்பு மட்டுமின்றி, வங்கி சலுகைகள், கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என பலவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை தினங்கள் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் இருக்கும் என அமேசான் அறிவித்துள்ளது. பிரைம் டே சலுகை தினங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என முதற்கட்டமாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது என்பதை தெரிந்துகொள்வோம். இதற்கு முதலில் நீங்கள் பிரைம் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெறும் 2 நாள் தான் - ஆனா ஆஃபர்கள் ஏராளம் | Amazon Prime Day SaleRepresentative Image

உங்களை சந்தா திட்டத்தில் இணைத்துக் கொள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.

  • அமேசான் இணையதளம் அல்லது அமேசான் செயலிக்குச் செல்லவும் (நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து இந்த செயலியைப் பதிவிறக்கலாம்)
  • உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை சரியாகக் கொடுத்து அமேசான் இந்தியா கணக்கை உருவாக்கவும்
  • இப்போது “Try Prime” என்பதை கிளிக் செய்யவும்
  • இப்போது நீங்கள் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மாதச் சந்தா ரூ.129க்கும், ஆண்டுச் சந்தா ரூ.999க்கும் அமேசான் இப்போது வழங்கி வருகிறது
  • அனைத்து பிரைம் உறுப்பினர் பலன்களுக்கான அணுகலைப் பெற, உங்கள் கார்டு விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்தவும்.
வெறும் 2 நாள் தான் - ஆனா ஆஃபர்கள் ஏராளம் | Amazon Prime Day SaleRepresentative Image

அமேசான் பிரைம் டே விற்பனை தின சலுகைகள்

Amazon Prime Day Sale விற்பனை நாள்களில் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், பிற எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீது 40 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் 50-80% விழுக்காடு வரை தள்ளுபடி வழங்குவதால், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கும்

மேலும், மளிகைப் பொருள்கள், குழந்தை பராமரிப்பு, உடல்நலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற தினசரி உபயோக பொருள்களுக்கு 60% விழுக்காடு வரை தள்ளுபடியைப் பெறலாம். அதுமட்டுமின்றி, பிரைம் உறுப்பினராக நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை, ஆகியவற்றில் 70% வரை தள்ளுபடி பெறலாம். கூடுதலாக 70% வரை தள்ளுபடியுடன் புத்தகங்கள், பொம்மைகளை என பெரும்பாலான வீட்டு உபயோக பொருள்களை நீங்கள் அள்ளிச் செல்லலாம்.

இவை வெறும் தள்ளுபடிகள் மட்டும் தான். ஆனால் இன்னும் சில சேமிப்புகள் உள்ளன. அமேசான் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் / ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் 10% விழுக்காடு கூடுதலாக சேமிக்க முடியும் என்பதால், நீங்கள் வாங்க நினைக்கும் பொருள்களின் விலையை மேலும் கணிசமாகக் குறைக்க முடியும்.

பிரைம் டே விற்பனை ஜூலை 15 அன்று தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெறப் போகிறீர்கள். இந்த சலுகைகளைப் பெற நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்