Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Google Pay at Ration Shop : ரேஷன் கடையில் விரைவில் டிஜிட்டல் மணி அமல்...!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 09:40 [IST]
Google Pay at Ration Shop : ரேஷன் கடையில் விரைவில் டிஜிட்டல் மணி அமல்...!Representative Image.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மானியமாகவும் குறைந்த விலையிலும் அளிக்கும் ரேஷன் கடையில் ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது. ரேஷன் கடையில் இலவச பொருட்கள் அல்லாத மற்றவற்றை இதுவரை நாம் நேரடியாகப் பணம் கொடுத்து தான் வாங்கி வந்தோம், ஆனால் இந்த அறிவிப்பு உங்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். 

ரேஷனில் இணையத்தள பரிமாற்றம் (Google Pay at Ration Shop)

இன்று இருக்கும் டிஜிட்டல் உலகில் நாம் பெரும்பாலும் கூகுள் பே, பே டி எம் (Google Pay at Ration Shop) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனையை தான் உபயோகித்து வருகிறோம்.  ஆனால் அரசு நடத்தும் ரேஷன் கடையில் ரொக்கமாக பணம் கொடுத்து தான் இதுவரை பொருட்கள் வாங்கி இருப்போம். இனி நியாயவிலைக்கடையிலும் யுபிஐ பணப்பரிமாற்றம் வசதி அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

நேற்று 2.9.2022 (வெள்ளி) அன்று அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேசன் கடைகளில் இந்த கூகுள் பே, பே டி எம் போன்ற யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நேற்று கூட்டுறவு துறை அமைச்சர்  ஐ, பெரியசாமி அறிவித்தார்.  

இதுபோன்ற  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Google Pay at Ration Shop, google pay at tamil nadu ration shop, digital transactions in ration shop in tamilnadu, digital transactions in ration shop, ration shop latest news in tamil, tamil nadu ration shop google pay at ration shop

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்