Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India Post Payment Bank: இனி வாட்ஸ் அப்-ல் போஸ்ட் ஆபிஸ்….! மத்திய அரசின் அமோக திட்டம்….!

Gowthami Subramani June 19, 2022 & 18:05 [IST]
India Post Payment Bank: இனி வாட்ஸ் அப்-ல் போஸ்ட் ஆபிஸ்….! மத்திய அரசின் அமோக திட்டம்….!Representative Image.

India Post Payment Bank: வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே, இனி தபால் சேவைகள், வங்கி சேவைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

வாடிக்கையாளர்களின் சேவைகள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் சேவைகள் மெசேஜ் தளமாக இயங்கக்கூடிய வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி, வாட்ஸ் அப்பில் புதிய வங்கிக் கணக்கை திறப்பதற்கான போன்ற சேவைகளை IIPB வழங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது அஞ்சல் துறையின் கீழ் பணம் செலுத்தக்கூடிய வங்கியாக இயங்குகிறது.

பைலட் திட்டம்

பைலட் திட்டம், கணக்கில் உள்ள தொகையைச் சரிபார்த்தல், புதிய அக்கவுண்ட் திறப்பது, பாஸ்வோர்டு மற்றும் பின்களை மாற்றுதல் போன்ற சேவைகளைக் கொண்டதாகும். அதன் படி, இந்தச் சேவைகள் அனைத்தும் அடுத்த 60 நாள்களில் சோதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பணத்தைத் திரும்பிப் பெறுதல், ஆதார் எண் பரிமாற்றம், பான் மற்றும் ஆதார் எண் போன்றவற்றை புதுப்பித்தல் போன்றவை உள்ளடக்கி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக கணக்கு பயனாளிகளை நிர்வாகிக்கலாம் என அறிக்கை வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆராய்தல்

வாட்ஸ் அப் மற்றும் இந்தியா போஸ்ட் உடனான இணைப்பில், சம்பளம் திறப்பது, சேமிப்பு செய்வது மற்றும் நடப்புக் கணக்குகள் மற்றும் கொரியர் பேக்கேஜ்களை முன்பதிவு செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை ஆராயலாம்.

மொபைல் மூலம் வங்கி வசதிகளை பயன்படுத்துதல்

அதன் படி, இந்தியா போஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களும், IPPB-யும் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் Internet Banking மற்றும் Mobile Banking வசதிகளைப் பெறலாம்.

மேலும், IPPB இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50 வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டது. இது Airtel Payments Bank மற்றும் Paytm போன்றவற்றுடன் இணைந்து மிகப்பெரிய பேமெண்ட் வங்கி நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இவ்வாறு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் டிஜிட்டல் சேவைகளைத் தொடங்குவதற்காகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்