Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

July Month Bank Holidays 2022: மக்களே உஷார்! ஜூலை மாதத்தில் மட்டும் 17 நாள்கள் பேங்க் லீவு..?

Gowthami Subramani June 28, 2022 & 16:45 [IST]
July Month Bank Holidays 2022: மக்களே உஷார்! ஜூலை மாதத்தில் மட்டும் 17 நாள்கள் பேங்க் லீவு..?Representative Image.

July Month Bank Holidays 2022: வரும் ஜூலை மாதத்தில் மட்டும் 17 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன் படி, ஜூலை மாதத்தில் எந்தெந்த நாள்களில் வங்கிகள் இயங்கும் என்ற விவரங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் (July Month Bank Holidays 2022).

ஜூலை மாதத்தில் மட்டும்

நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாகவும், பணத்தை சேமித்து வைக்கும் இடமாகவும், கடன் பெறவும், மற்றும் இன்னும் பிற பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, இந்த வகையான முக்கிய பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் செயல்படும் நேரத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே, பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கு வங்கிகள் செயல்படும் காலத்தை முன்னரே அறிந்து கொண்டால், அவசர கால கட்டத்தில் நேர விரயத்தைத் தவிர்க்கலாம். அதன் படி, வங்கி வேலை நாட்கள், விடுமுறை நாள்கள் போன்றவற்றை முன்னரே தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகிறது (Bank Holidays in June 2022).

பொது விடுமுறை

பொதுவாக வங்கிகளுக்கு ஒரு மாதத்தில் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 7 நாள்கள் விடுமுறை நாள்களாக உள்ளது. அதாவது வரும், ஜூலை மாதத்தில் 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதால், அந்த ஐந்து நாள்களும் வங்கிகள் செயல்படாது (Bank Holidays in June 2022 in Tamilnadu). அதே சமயம் ஜூலை 9 மற்றும் ஜூலை 23 ஆம் நாள் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை முறையே அந்த நாள்களும் வங்கிகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற நாள்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் முறையே மொத்தம் 7 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இன்னும் 10 நாள்களுக்கு ஒரு சில மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது (Bank Holidays in Tamilnadu 2022).

வங்கி விடுமுறை நாள்கள்

மாநிலம்

ஜூலை 01 (வெள்ளிக்கிழமை) - ரதயாத்திரை

ஒடிசா

ஜூலை 05 (செவ்வாய்) – ஹர்கோவிந்த் ஜி பிறந்தநாள்

ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஜூலை 06 (புதன்) – MHIP நாள்

மிசோரம்

ஜூலை 07 (வியாழன்) – கர்ச்சி பூஜை

திரிபுரா

ஜூலை 11 (திங்கள்) – ஈத் உல் அதா

-

ஜூலை 13 (புதன்) – தியாகிகள் தினம்

ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஜூலை 13 (புதன்) – பானு ஜெயந்தி

சிக்கிம்

ஜூலை 14 (வியாழன்) – பென் டியன்க்லாம்

மேகாலயா

ஜூலை 16 (சனி) – ஹரேலா

உத்தரகாண்ட்

ஜூலை 26 (செவ்வாய்) – கேர் பூஜா

திரிபுரா

 

இவ்வாறு ஜூலை மாதத்திற்கான விடுமுறை நாள்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (Bank Holidays in June 2022 Tamilnadu).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்