Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PAN and Aadhaar Link Last Update: உங்ககிட்ட பான் கார்டு இருக்கா..? இத கண்டிப்பா பண்ணிடூங்க… இல்லைன்னா உங்களுக்கு பெரிய ஆபத்து….!

Gowthami Subramani [IST]
PAN and Aadhaar Link Last Update: உங்ககிட்ட பான் கார்டு இருக்கா..? இத கண்டிப்பா பண்ணிடூங்க… இல்லைன்னா உங்களுக்கு பெரிய ஆபத்து….!Representative Image.

PAN and Aadhaar Link Last Update: பான் கார்டு வைத்திருக்கும் நபர்கள், ஜூன் 30 ஆம் தேதிக்குமள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

பான் கார்டு

ஒரு தனிமனிதனின் முக்கிய அடையாள ஆவணமாக இருப்பது பான் கார்டு ஆகும். இது ஒரு அடையாள ஆவணம் என்று மட்டும் சொல்ல முடியாது. பான் கார்டு என்பது வருமான வரி தாக்கலில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றாகும். ஒருவரின் வருமான வரி தகவல்கள் அனைத்தும் சேமிக்கக்கூடிய ஒரு ஆவணமாக இந்த பான் கார்டு உள்ளது. அதன் படி, மிக அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. பான் கார்டு மூலம், அதிக பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், வரி ஏய்ப்பதைத் தடுக்கவும் இந்த கார்டு பயன்படுத்தப்படுகிறது ().

ஆதாரின் முக்கியத்துவம்

எவ்வாறு பான் கார்டு ஒரு தனிமனிதனின் அடையாளத்தைக் குறிக்கிறதோ..? அதே அளவுக்கு ஆதார் அட்டையும் முக்கிய பங்காற்றுகிறது. ஆதார் டிஜிட்டல் முறையில் இயங்கக்கூடிய ஒரு அடையாள ஆவணமாக செயல்படுகிறது. ஒரு தனி நபருக்கு தனித்துவமாக வழங்கக்கூடிய ஆதார் எண்ணைக் கொண்டு, அவர்களின் முழு விவரங்களை பெற முடியும் (PAN Aadhaar Link Online).

இவ்வாறு, ஆதார் எண்ணுடன் பான் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு முதலியவற்றை இணைப்பதற்கான பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டன.

பான்- ஆதார் இணைப்பு

அதன் படி, பான் கார்டையும், ஆதார் கார்டையும் இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது. மேலும் இதற்கு நிறைய கால அவகாசங்களையும் வழங்கியது. கடைசியாக வெளியிட்ட அறிவிப்பின் படி, 2022 ஆம் ஆண்டின் இந்த ஜூன் மாத முடிவிற்குள் இணைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது (Aadhar Card PAN Card Link Status).

அபராதம் விதிக்கப்படும்

ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே நேரம் இருக்கிறது. இருப்பினும், இன்னும் ஏராளமானோர் பான் மற்றும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் மற்றும் பான் எண் இணைக்கப்படாமல் இருந்தால், பான் கார்டு முடக்கப்பட்டுவிடும் எனவும், ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது எவ்வாறு? (How to Link Aadhar and PAN Card in Tamil)

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முன், உங்களது ஆதார் எண் கண்டிப்பாக மொபைல் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும் (How to Link Pan Card and Aadhar Card in Tamil).

மேலும், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்னும் சில வழி முறைகள் உள்ளன. அதில் கீழ்க்கண்ட இணையதள முகவரியைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் சில

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்