Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lowest Education Loan Interest Rate: கல்விக் கடன் வாங்கணுமா..? முதல்ல எந்த பேங்க்ல குறைவான வட்டினு தெரிஞ்சிக்கோங்க.

Gowthami Subramani June 08, 2022 & 13:30 [IST]
Lowest Education Loan Interest Rate: கல்விக் கடன் வாங்கணுமா..? முதல்ல எந்த பேங்க்ல குறைவான வட்டினு தெரிஞ்சிக்கோங்க.Representative Image.

Lowest Education Loan Interest Rate: மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்குக் குறைவான வட்டி விகிதத்தில் தரும் வங்களையும், அவற்றின் வட்டி விகிதத்தையும் பற்றி இங்குக் காண்போம் (Education Loan Interest).

மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு நல்ல பயனைத் தருவதற்கான முதலீடாக தரப்படுவது கல்விக் கடன். கல்வி பயிலும் போது, அவர்கள் பெறும் கல்விக் கடனை, அவர்கள் வேலை செய்யும் காலத்தில் தவணை முறையிலோ அல்லது மொத்த தொகையாகவோ செலுத்தலாம் (Lowest Interest Rate for Education Loan)

ஆனால், கல்விக் கடனைப் பெறுபவர்கள், வங்கிக்கு செலுத்தும் போது, வட்டியுடன் செலுத்த வேண்டும்.

இதில் குறைவான வட்டி விகிதத்தைத் தரும் வங்கிகளையும், அந்த வங்கிகள் தரும் வட்டி விகிதத்தையும் இந்தப் பதிவில் காணலாம் (Lowest Interest Rate Loan Providing Banks).

வங்கிகள்

வட்டித் தொகை (Education Loan Interest Rate in India)

IDBI வங்கி (IDBI Bank)

6.75%

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India)

6.85%

இந்தியன் வங்கி (Indian Bank)

6.9%

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)

7%

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

7.15%

எஸ்பிஐ (SBI)

7.25%

கனரா வங்கி (Canara Bank)

7.30%

 

இது போன்ற மேலும் வங்கி மற்றும் வணிகம் தொடர்பான செய்திகளைப் பெற நமது searcharoundweb என்ற இணையதளத்தில் இணைந்திருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்