Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பென்சன் திட்டத்தில் வந்த புதிய மாற்றம்…! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை….!

Gowthami Subramani September 03, 2022 & 16:00 [IST]
பென்சன் திட்டத்தில் வந்த புதிய மாற்றம்…! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை….!Representative Image.

மக்களுக்குப் பயன்படும் வகையில், மத்திய மாநில அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் பென்சன் வாங்கி வருகிறார்கள். தற்போது, இந்த பென்சன் திட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய ஓய்வூதிய ஆணையம் ஒரு சில புதிய மாறுதல்களைக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய பென்ஷன் கணக்குகள் மற்றும் நேரடி பங்களிப்புக்காக Point of Presence ஆதரவளிக்கும் வகையில் கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களைப் பற்றி காண்போம்.

டி- ரெமிட்டன்ஸ் (Direct Remittance)

ஓய்வூதிய அமைப்பில், டி-ரெமிட்டன்ஸ் என்ற புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, ஓய்வூதிய அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள், பென்ஷன் திட்டம் வழங்கும் பங்களிப்புகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தைப் பெறுவதற்கு, சந்தாதாரர்கள் தங்களின் PRAN எண்ணுடன் Static Virtual ID-ஐ இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு இணைக்கும் போது, பயனர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்தே பென்ஷன் கணக்குக்கு வாலண்டியராக பங்களிக்கலாம்.

தடையில்லாமல் செயல்படுத்த

Point of Presence என்பவர்கள், பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவக் கூடிய வகையில், பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. மேலும், அவர்கள் வங்கிக் கணக்கை தடையில்லாமல் செயல்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இந்த பென்ஷன் திட்டத்தில் வாடிக்கையாளர்களைச் சேர்க்க உறுதி செய்வதுடன், ஓய்வுக் கணக்கில் அவர்கள் தொடர்ந்து பங்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும் அமைகிறது.

ஆன்லைன் பங்களிப்பு

அதன் படி, இந்த POP-களை ஊக்குவிப்பதற்காக, தேசிய பென்ஷன் சேவை வழியாக இந்த அம்சம் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், POP-ல் Onboard செய்யப்பட்ட சந்தாதாரர்கள், தேசிய பென்சன் திட்டத்துக்கு வழங்கப்படக் கூடிய பங்களிப்புகள், நேரடி பணம் செலுத்துதல் வழியாக ஆன்லைன் பங்களிப்புக்கு சமமாகக் கருதப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆன்லைன் பங்களிப்புடன் ஒப்பிடுகையில், திட்டத்தில் தொடர்புள்ள சந்தாதாரர்கள் அந்தந்த POP-களின் சதவீத நன்கொடையாக இருக்க வேண்டும்.

திட்டத்தின் முக்கியத்துவம்

இந்த கமிஷன் குறித்து வெளியான அறிக்கையில், தேசிய பென்சன் திட்டத்துக்கு, POP-கள் மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. மேலும், NPS திட்டத்தில் பயனர்களைச் சேர்ப்பதற்காகவும், இவர்கள் தொடர்ந்து கணக்கு வைத்திருக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது பாராட்டுக்குரியதாக அமைகிறது.

இந்த டிரைல் கமிஷனுக்கு, பயனாளர்களின் கணிசமான பங்களிப்புக்கும், உழைப்புக்கும் செப்டம்பர் 01, 2022 ஆம் நாள் முதல், இவர்களுக்குக் கமிஷன் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Activate D Remit in NPS | D Remit NPS Registration | Virtual Account NPS Charges | NPS D Remit Status | What is Virtual Account Registration in NPS | D Remit NPS login | NPS D Remit not credited | NPS D Remit Cut Off Time | NPS Direct Remittance Charges | What is D-Remit in NPS | What is D-Remit Account in NPS | What is Direct Remittance in NPS | How to Transfer PF money to NPS Account | How to Transfer money from SBI to NPS | Can I Transfer money to NPS Account


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்