Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு…! இனி வங்கி சேவை உங்க வீடு தேடி… யாருக்கெல்லாம் தெரியுமா…?

Gowthami Subramani August 16, 2022 & 10:40 [IST]
எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு…! இனி வங்கி சேவை உங்க வீடு தேடி… யாருக்கெல்லாம் தெரியுமா…?Representative Image.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, வங்கி வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வீடு தேடி வங்கி சேவையைத் தொடங்குவதற்கான அறிவிப்புகளை SBI வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ நிறுவனத்தின் வீட்டு சேவை தொடக்கம்

கொரோனா பரவல் தொற்று காரணமாக, பாரத ஸ்டேட் வங்கி வீட்டு வாசலுக்கு சென்று வங்கி சேவை தொடங்கப்பட்டதை அறிவித்தது. ஆனால், இதில் ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தது. அதன் படி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வை குறைபாடு உள்ள நபர்கள், KYC பதிவுகளுடன் கணக்கு வைத்திருப்பவர்கள், நோய் இருப்பதற்கான சான்றிதழைப் பெற்றவர்கள், ஒற்றை / கூட்டு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் போன்றோர், இந்த வீட்டு வாசலுக்கான சேவை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதிவு செய்ய வேண்டிய நபர்கள்

தற்போது SBI நிறுவனம் அறிவித்துள்ள அறிக்கையின் படி, மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு, 3 இலவச வீட்டு வாசல் வங்கி சேவையை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மாற்றுத் திறனாள் வாடிக்கையாளர்கள், மாதத்திற்கு 3 முறை, Doorstep Bank Service-ஐப் பெற்றுக் கொள்ளலாம் என எஸ்பிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

YONO செயலி

YONO (You Only Need One) என்ற செயலி, SBI வங்கியுடன் ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கி தளமாகச் செயல்படுகிறது.

இந்த சேவையைப் பயன்படுத்தி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், கீழ்க்கண்டவாறு சேவையைப் பெற முடியும்.

  • முதலில், SBI YONO செயலியைத் திறக்க வேண்டும்.
  • அதில், உள்ள சேவைகள் கோரிக்கை மெனுவிற்குச் செல்ல வேண்டும்.
  • அந்த பக்கத்தில் வீட்டு வாசல் வங்கி சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.

SBI வீட்டு வாசல் சேவைக்கு பதிவு செய்வது எப்படி? (How to register for SBI Doorstep Banking Service)

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், SBI-ன் வீட்டு வாசல் வங்கிச் சேவைக்கு கீழே கொடுக்கப்பட்ட எண்கள் ஏதேனும் ஒரு Toll Number-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

1800 1037 188 or 1800 1213 721

SBI வீட்டு வங்கிச் சேவையின் மூலம் கிடைக்கப்பேறும் சேவைகள்

  • Cash Pickup
  • Cheque Pickup
  • Cash Delivery
  • Delivery of Drafts
  • Cheque requisition Slip Pickup
  • Form 15H Pickup
  • Delivery of Term Deposit Advice
  • KYC Documents Pickup
  • Life Certificate Pickup
  • Registration Done at the Home Branch

எஸ்பிஐ வீட்டு வாசல் வங்கி சேவையின் முக்கிய அம்சங்கள்

SBI வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த வீட்டு வாசல் வங்கிச் சேவைகளுக்கான கோரிக்கைகள், SBI-ன் முகப்புக் கிளையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

மேலும், ஒரு நாளைக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20,000/- தொகையைத் திரும்பப் பெறுதல் மற்றும் ரொக்க வைப்புத் தொகை வரம்பிடப்பட்டுள்ளது.

Non-financial Transaction-ல் ஒரு வருகைக்கான சேவைக் கட்டணங்கள் ரூ.60/- + GST மற்றும் Financial Transaction-க்கு ரூ.100/- + GST

கடவுச் சீட்டுடன் உள்ள காசோலை / Passbook உடன் கூடிய Withdrawal படிவத்திற்கு Withdrawal செய்ய அனுமதி உண்டு.

சிறந்த முயற்சியின் அடிப்படையில் டெலிவரி முடிக்கப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

SBI Doorstep Banking Registration Online | SBI Doorstep Banking App | SBI Doorstep Banking for Senior Citizens | SBI Doorstep Account Opening | SBI Doorstep Banking Life Certificate | SBI Doorstep Banking App Name | SBI Doorstep Banking Branches | SBI Doorstep Banking Number | SBI Doorstep Banking App Download | SBI Doorstep Banking App Name | SBI Doorstep Banking Jobs | How to Register for SBI Doorstep Banking | PSB Alliance Doorstep Banking Services SBI Bank | SBI Doorstep Banking branches | SBI Doorstep Banking Number | SBI customer care for Online Banking | SBI Doorstep Banking for Senior Citizens Charges | How to Use SBI Doorstep Banking | SBI Kiosk Banking Details | SBI Senior Citizen Doorstep Banking


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்