Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு துறையில் வேலை மாதம் ரூ.70,000/- வரை சம்பளம் சீக்கிரம் முந்துங்கள் | AIWC Recruitment 2023

Priyanka Hochumin Updated:
அரசு துறையில் வேலை மாதம் ரூ.70,000/- வரை சம்பளம் சீக்கிரம் முந்துங்கள் | AIWC Recruitment 2023Representative Image.

அரசு வேலை வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. தமிழ்நாடு வனத்துறைக்கு கீழ் செயல்படும் உயர்நிலை வன உயிரியல் பாதுகாப்பு நிறுவனத்தில் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிறுவனத்தின் திட்டத்தில் வேலை செய்ய விரும்புவர்களுக்கு இந்த செய்தி உபயோகமாக இருக்கும்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

AIWC

பணியின் பெயர்

Project Scientist

காலிப்பணியிடங்கள்

02

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

15-02-2023, மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்கும் முறை

                      நேர்கானல்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Project Scientist

ரூ. 70,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வி

Project Scientist

Zoology / Parasitology பிரிவில் Ph.D பட்டம் அல்லது Biotechnology / Microbiology பிரிவில் Ph.D மற்றும் Zoology/Wildlife Biology பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது Molecular Biology பிரிவில் Ph.D மற்றும் Zoology / Wildlife Biology முதுகலைப் பட்டம் அல்லது Parasitology/ Pathology/ Animal Biotechnology/ Microbiology முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Project Scientist

Zoology பிரிவில் Ph.D அல்லது Entomology பிரிவில் Ph.D அல்லது Agriculture Entomology பிரிவில் Ph.D அல்லது Wildlife biology பிரிவில் Ph.D அல்லது Ecology பிரிவில் Ph.D பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்கானல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள் என அறிகவித்துள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப விரும்புவர்கள் https://forests.tn.gov.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து இமெயில் மூலம் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இமெயில் முகவரி : aiwcrte@tn.gov.in

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Forest Department

Advanced Institute for Wildlife Conservation,

Vandalur, Chennai - 600048.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்