Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசாங்கத்தில் மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு|TNPSC Job updates

Priyanka Hochumin Updated:
அரசாங்கத்தில் மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு|TNPSC Job updatesRepresentative Image.

தமிழ்நாடு வனப்பணி (ததாகுதி-IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் தெய்வதற்கான எழுத்துத் தேர்வுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி 12, 2023 வரை மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாளாகும் மற்றும் இரணய வழி மூலம் மட்டுநம விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Assistant Conservator of Forests (உதவி வனப் பாதுகாவலர்)

காலிப்பணியிடங்கள்

09

அறிவிப்பு வெளியான நாள்

டிசம்பர் 13, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

12.01.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Conservator of Forests (உதவி வனப் பாதுகாவலர்)

09

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Conservator of Forests (உதவி வனப் பாதுகாவலர்)

ரூ.56100 முதல் ரூ.2,05,700/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அறிவியல் அல்லது பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதன் மானியத்தின் நோக்கத்திற்காக பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் மற்ற தகுதிகள் சமமாக இருக்கும் நிலையில்,  வனவியலில் (Forestry) இளங்கரலப்பட்டம் அல்லது வனவிலங்கு உயிரியலில் (Wildlife Biology) முதுகரலப்பட்டம் தபற்ற விண் ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்   ஜூலை 01, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ., /சீ.ம., பி.வ.(இஅ), பி.வ.(இ) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்

39 வயது

ஏனையோர்கள்

34 வயது

குறைந்தபட்சம் வயது வரம்பு

21 வயது

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

தேர்வு

நேரம்

தாள் – I: கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10 ஆம் வகுப்புத் தரம்)

3 மணி நேரம்

தாள் – II: பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்)

3 மணி நேரம்

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram 

Facebook 

Whatsapp 

Telegram 

LinkedIn 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்