Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Jobs: 2 லட்சம் ஊதியத் தொகைக்கான தேர்வு! விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

Gowthami Subramani Updated:
TNPSC Jobs: 2 லட்சம் ஊதியத் தொகைக்கான தேர்வு! விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!Representative Image.

தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நினைப்பவர்கள், இதில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

மருத்துவ உளவியலாளர்

காலிப்பணியிடங்கள்

24

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

டிசம்பர் 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 20, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

மருத்துவ உளவியலாளர்

24

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

மருத்துவ உளவியலாளர்

ரூ.56,100 - 2,05,700 (நிலை-22)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகமானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

✤ உளவியலில் M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

✤ பெங்களூருவின் அகில இந்திய மனநலக் கழகத்தின் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளோமா அல்லது பெங்களூர் பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் சமூக உளவியல் பகுதி II டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஆ.தி., ஆ.தி (அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

ஏனையோர்

37 ஆண்டுகள் பூர்த்தி அடைந்தவராக இருக்கக் கூடாது

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

✤ கணினி வழித் தேர்வு

✤ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பதாரர்கள் முதலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பினைப் பார்க்கவும்.

✤ அதன் பிறகு, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்