Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

8 ஆம் வகுப்பு முடிச்சிருந்தா போது...ஜம்முனு அரசு வேலை தயாரா இருக்கு! | TNCSC Recruitment 2023

Priyanka Hochumin Updated:
8 ஆம் வகுப்பு முடிச்சிருந்தா போது...ஜம்முனு அரசு வேலை தயாரா இருக்கு! | TNCSC Recruitment 2023Representative Image.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் (TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation) காலியாக உள்ள 160 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை – Tamilnadu Civil Supplies Corporation Department (TNCSC)

பதவி பெயர்

Seasonal Bill Clerk, Seasonal Watchman

காலிப்பணியிடங்கள்

                              160

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

03.05.2023

விண்ணப்பிக்கும் முறை

தபால் [ஆஃப்லைன்]

 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் B.Sc வரையில்  தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ராணிப்பேட்டை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும். ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.3,449/- முதல் ரூ.5,285/- வரையில் தமிழ்நாடு அரசு சம்பளம் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த பணி அறிவிப்பிற்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆரம்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tncsc.tn.gov.in-க்கு செல்லவும். பிறகு Recruitment 2023 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

அதில் கேட்கும் முக்கிய ஆவணங்களை உடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்பி விடவும்.

தபால் முகவரி

முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நான்காவது A Block,

இராணிப்பேட்டை மாவட்டம்.

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

8 ஆம் வகுப்பு முடிச்சிருந்தா போது...ஜம்முனு அரசு வேலை தயாரா இருக்கு! | TNCSC Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

 

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்