Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை..! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே.. உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani August 09, 2022 & 13:15 [IST]
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை..! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே.. உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இன்னும் சில தகுதிகள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiyar University)

பணியின் பெயர்

Project Assistant

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஆகஸ்ட் 08, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் / ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Project Assistant

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Project Assistant

மாதந்தோறும் ரூ.12,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், M.Sc. / M.Phil Chemistry படிப்பில் 55% மதிப்பெண்களைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பதவிக்கான வயது வரம்பை விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதில், எளிய தாளில் விண்ணப்பம், மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல், கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணைப் பேராசிரியர் டாக்டர் டி.செல்வராஜு,

வேதியியல் துறை இணைப் பேராசிரியர்,

பாரதியார் பல்கலைக்கழகம்,

கோவை - 641 046

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு, ஆகஸ்ட் 22, 2022 ஆம் நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ, அஞ்சல் / கொரியர் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி: selvaraju@buc.edu.in

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Bharathiyar University Vacancy 2022 | Bharathiar University Assistant Professor Recruitment 2022 | Bharathiar University Non-Teaching Recruitment 2022 | Bharathidasan University Recruitment 2022 | Bharathiar University Recruitment | Non Teaching Jobs in Bharathiar University | b u ac in Recruitment 2022 | b-u.ac.in Recruitment 2022 | Bharathiar University Recruitment | Anna University Recruitment 2022 | Bharathiar University convocation 2022 Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்