Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani August 03, 2022 & 11:40 [IST]
மாதம் ரூ.1,50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

மத்திய உள்துறை அமைச்சகம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதன் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs, Intelligence Bureau (IB))

பணியின் பெயர்

Executive, Junior Intelligence Officer, Security Assistant, Halwai-cum-Cook & Caretaker, etc

காலிப்பணியிடங்கள்

766

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 20, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

 ACIO-I/ Exe

70

ACIO-II/ Exe

350

JIO-I/ Exe

50

JIO-II/ Exe

100

SA/ Exe

100

JIO-I/MT

20

JIO-II/MT

35

SA/MT

20

Halwai-cum-Cook

9

Caretaker

5

JIO-II/Tech

7

மொத்தம்

766

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Executive, Junior Intelligence Officer, Security Assistant, Halwai-cum-Cook & Caretaker, etc

ரூ.21,700 முதல் ரூ.1,51,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10, 12, டிகிரி, டிப்ளமோ போன்றவற்றில் ஏதேனும் ஒரு பணிக்கு ஏற்றாற்போல தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Executive, Junior Intelligence Officer, Security Assistant, Halwai-cum-Cook & Caretaker, etc

கண்டிப்பாக 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் Deputation முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள Intelligence Bureau Vacancy Circular June 2022 என்ற அறிவிப்பைத் தேடவும்.

அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்து, பின்னர் கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பவும்.

அதன் பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தகவல்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அனுப்பவும்.

முகவரி

Assistant Director/G-3,

Intelligence Bureau,

Ministry of Home Affairs,

35 S P Marg,

Bapu Dham,

New Delhi-110021

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்