Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BOI Recruitment 2022 Apply Online: பேங்க் ஆஃப் இந்தியாவில் அருமையான வேலை….! தேர்வு இல்லை.. நேர்காணல் மட்டுமே....!

Gowthami Subramani May 16, 2022 & 09:15 [IST]
BOI Recruitment 2022 Apply Online: பேங்க் ஆஃப் இந்தியாவில் அருமையான வேலை….! தேர்வு இல்லை.. நேர்காணல் மட்டுமே....!Representative Image.

BOI Recruitment 2022 Apply Online: பாங்க் ஆஃப் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை போன்ற முக்கிய விவரங்கள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பேங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்

Internal Ombudsman

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

17-05-202

பதவி நிலை

அறிவிப்பு வெளியிடப்பட்டது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Internal Ombudsman

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதாந்திரத் தொகையாக ரூ. 90,000 மற்றும் வரிகள் கழிக்கப்படும்.

GM தகுதியின் படி ஓட்டுநருடன் கூடிய கார் வசதியுடன் ரூ. 20,000 வழங்கப்படும். GM-ன் தகுதிக்கு ஏற்ப மொபைல் வசதி அளிக்கப்படும்.           

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஓய்வு பெற்றவராகவோ, அல்லது பணிபுரியும் அலுவலகராகவோ இருக்க வேண்டும்.

  • BOI தவிர வேறு எந்த வங்கி / நிதித் துறை ஒழுங்குமுறை அமைப்பின் பொது மேலாளர் பதவிக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
  • வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் மற்றும் / அல்லது நுகர்வோர் பாதுகாப்பு தேவை போன்ற பதவிகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-05-2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Internal Ombudsman

அதிகபட்ச வயது வரம்பாக 70 வயதைக் கொண்டிருக்கலாம்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் பதவி செய்யும் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில், Recruitment Notice -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • மேலும், முகப்புப் பக்கத்தில் இந்தப் பதவிக்கான அறிவிப்பைக் கண்டறியவும்.
  • இந்தப் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குரிய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி: headoffice.randp@bankofindia.co.in

முகவரி

தலைமை பொது மேலாளர்,

இந்தியன் வங்கி,

மனித வளத்துறை,

ஆட்சேர்ப்பு பிரிவு

9வது மாடி, ஸ்டார் ஹவுஸ், ப்ளாட் சி-5, "ஜி" பிளாக்,

பாந்த்ரா-குர்லா வளாகம், பாந்த்ரா(இ), மும்பை - 400 051

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

BOI-ன் முக்கிய அறிவிப்பைப் பெறுவதற்கு இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்