Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்… BSNL நிறுவனத்தில் அருமையான வேலை…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani August 16, 2022 & 13:55 [IST]
இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்… BSNL நிறுவனத்தில் அருமையான வேலை…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

பிஎஸ்என்எல் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, வயது வரம்பு மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

பணியின் பெயர்

அப்ரண்டிஸ்

காலிப்பணியிடங்கள்

100

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்

ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 29, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

அப்ரண்டிஸ்

100

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

அப்ரண்டிஸ்

ரூ.8,000 – ரூ.9,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்தில் இருந்து, டிப்ளமோ சான்றிதழ் / பட்டம் அல்லது இதற்குச் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

BSNL வேலைவாய்ப்பில் வெளியிட்ட அறிக்கையின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு பயிற்சி விதிகளின் படியே நிர்ணயம் செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல் அறிவித்த இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், கட்டாயம் National Web Portal-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

BSNL Recruitment 2022 Official website | BSNL Recruitment 2022 Apply Online | BSNL Recruitment 2022 last date | BSNL Apprentice Recruitment 2022 | BSNL Recruitment 2022 for Engineers | BSNL outsourcing jobs | WWW BSNL co in Recruitment 2022 | BSNL Recruitment 2022 Tamilnadu | BSNL Recruitment Process | BSNL Recruitment Rules | BSNL jobs in Tamilnadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்