Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Coal India Recruitment Apply Online: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த வேலை…! மாதம் ரூ.1,60,000 சம்பளத்துடன்… உடனே விண்ணப்பியுங்க…..

Gowthami Subramani July 07, 2022 & 11:45 [IST]
Coal India Recruitment Apply Online: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த வேலை…! மாதம் ரூ.1,60,000 சம்பளத்துடன்… உடனே விண்ணப்பியுங்க…..Representative Image.

Coal India Recruitment Apply Online: இந்திய நிலக்கரி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதற்கான சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலக்கரி நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் ஏறத்தாழ 85% பங்களிப்பதாகும். இந்த நிறுவனம் நிலக்கரி உற்பத்தியிலேயே மிகப் பெரிய நிறுவனமாக அமைகிறது (Coal India Recruitment Apply Online).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Coal India Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited)

பணியின் பெயர்

Personnel & HR, Materials Management, Community Development, etc

காலிப்பணியிடங்கள்

481

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்

ஜூலை 07, 2022 காலை 10 மணி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 07, 2022 இரவு 11.59 மணி (Coal India Recruitment Last Date)

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Personnel & HR

138

Materials Management

115

Community Development

79

Environment

68

Legal

54

Marketing & Sales

17

Public Relations

06

Company Secretary

04

மொத்தம்

481

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Coal India Limited 2022 Recruitment).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Personnel & HR, Materials Management, Community Development, etc

இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்பகட்டமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

அதன் படி, Training காலத்தில் ரூ.50,000 வழங்கப்படும்.

Training 1 வருடம் முடித்த பிறகு, தேர்வு வைக்கப்படும். இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ரூ.60,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு Training காலத்திற்குப் பிறகு, ஆரம்ப காலமாக ரூ.60,000 ஊதியத்தொகை வழங்கப்பட உள்ளது

 

கல்வித்தகுதி (Coal India Recruitment 2022 Eligibility Criteria)

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் துறையில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates/ Engineering Degree/ Graduate in Law/ Post Graduate Degree/ Post Graduate Diploma முடித்திருக்க வேண்டும் அல்லது MBA/PG Diploma/PG Degree/M.Tech முடித்திருக்க வேண்டும்.

குறிப்பாக, பொறியியல் பட்டப்படிப்பைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் வழக்கமான முழு நேர படிப்பை முடிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மே 31, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Personnel & HR, Materials Management, Community Development, etc

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

 

இது தவிர சில பிரிவினர், மாற்றுத்திறனாளிக்கு வயது விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. வயது விலக்கு பற்றிய விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும் (Coal India Recruitment 2022 for Management Trainee).

விண்ணப்பக்கட்டணம்

GENERAL (UR) / OBC (Creamy Layer & Non-Creamy Layer) / EWS  போன்ற பிரிவினர்கள் ரூ.1000/- விண்ணப்பக்கட்டணம் ஆகும். மேலும் GST-உடன் சேர்த்து ரூ.1180/- கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST / PwD / ESM விண்ணப்பதாரர்கள் / கோல் இந்தியாவில் பணிபுரியும் நபர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை (Coal India Recruitment 2022 Non Technical).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், Computer Based Online தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (Coal India limited Recruitment 2022 Management Trainee).

விண்ணப்பிக்கும் முறை (Coal India Recruitment 2022 Apply online)

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.

பின், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் (Coal India Recruitment 2022 Without gate).

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்