Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு வேலையில் மாதம் 2 லட்சம் சம்பளம்|District Educational Officer Job Vacancy

Priyanka Hochumin Updated:
அரசு வேலையில் மாதம் 2 லட்சம் சம்பளம்|District Educational Officer Job Vacancy Representative Image.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (DISTRICT EDUCATIONAL OFFICER) பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம். மேலும் நீங்கள் விண்ணப்பித்து தேர்வு எழுத என்ன செய்ய வேண்டும் என்று படிப்படியாக குறிப்பிடுகிறோம். அதனை படித்து பயன்பெறுங்கள்.

முக்கிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை

பணியின் பெயர்

DISTRICT EDUCATIONAL OFFICER

காலிப்பணியிடங்கள்

11

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 13, 2023 வரை

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

  

ஊதியத்தொகை:

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Consultant (District Educational Officer)

மாதம் ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை

 

கல்வித்தகுதி:

இரண்டு தகுதியில் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகயைப் பெற்றிருக்க வேண்டும்.

  • பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் - Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil மற்றும் English படங்களில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலே கூறப்பட்ட துறைகளில் சேர விரும்பும் நபர்கள், கல்வித்தகுதி குறித்த விரிவான தகவல்களைப் பெற அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 13, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Consultant (District Education Officer)

Open Market Cadidates: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Teacher Employed: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இந்த தேர்வு செயல்முறை தொடர்பான அனைத்து தகவல்களும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் மூலம் மட்டுமே செய்யப்படும்.

முழு விவரங்கள் தெரிந்துகொள்ள: 

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்