Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DRDO Recruitment 2022 for Engineers: DRDO வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு…! இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்… உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 28, 2022 & 20:00 [IST]
DRDO Recruitment 2022 for Engineers: DRDO வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு…! இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்… உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

DRDO Recruitment 2022 for Engineers: DRDO நிறுவனம் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதன் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO Recruitment 2022 for Engineers).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (DRDO Recruitment for Engineers).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Recruitment and Assessment Centre (RAC) – DRDO

பணியின் பெயர்

Scientist – B in DRDO, Scientist/ Engineer – B in ADA

காலிப்பணியிடங்கள்

630

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 14, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (DRDO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Scientist – B in DRDO

579

Scientist – B in DST

08

Scientist/ Engineer – B in ADA

43

மொத்தம்

630

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு பணியின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப, மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கல்வித்தகுதி (DRDO Recruitment Eligibility)

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் Degree in Engineering மற்றும் Masters Degree -ல் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

முன் அனுபவம்

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவிலான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பதவிகளுக்கான முன் அனுபவம் குறித்த கூடுதல் விவரங்களைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Scientist – B in DRDO, Scientist/ Engineer – B in ADA

குறைந்தபட்சம் 28 வயதையும், அதிகபட்சம் 40 வயதையும் கொண்டிருக்கலாம்.

 

வயது தளர்வு

இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவு

வயது தளர்வு

OBC விண்ணப்பதாரர்கள்

3 ஆண்டுகள்

SC / ST விண்ணப்பதாரர்கள்

5 ஆண்டுகள்

PWD விண்ணப்பதாரர்கள்

10 ஆண்டுகள்

 

விண்ணப்பக்கட்டணம்

இதில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (DRDO Recruitment 2022 for Engineers for Freshers).

பிரிவு

விண்ணப்பக்கட்டணம்

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள்

ரூ. 100 /-

SC / ST / PWD மற்றும் பெண்கள்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை (DRDO Recruitment 2022 for Engineers Without Gate)

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Gate தேர்வு மதிப்பெண் அல்லது எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (DRDO Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கண்டறியவும்.
  • அதன் பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பிக்க வேண்டும் (DRDO Recruitment Apply Online).

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்