Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. மத்திய அரசில் 577 காலிப்பணியிடங்கள்.!

Gowthami Subramani Updated:
டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. மத்திய அரசில் 577 காலிப்பணியிடங்கள்.!Representative Image.

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

பணியின் பெயர்

அமலாக்க அதிகாரி, உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர்

காலிப்பணியிடங்கள்

577

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மார்ச் 17, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer)

418

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner)

159

மொத்தம்

577

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மார்ச் 17, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer)

அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner)

அதிகபட்ச வயது வரம்பு: 35

 

விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு குறித்த சலுகைகளைத் தெரிந்து கொள்வதற்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

✤ எழுத்துத் தேர்வு

✤ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ அதில் குறிப்பிட்டுள்ள மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

✤ பிறகு, அறிவிப்பில் உள்ள விவரங்கள் அனைத்தையும் படித்து, அதில் கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. மத்திய அரசில் 577 காலிப்பணியிடங்கள்.!Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்