Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு வேலை மாதம் ரூ.60,000/- சம்பளம் என்றே கடைசி நாள் முந்துங்கள் | Chennai Corporation Vacancy

Priyanka Hochumin Updated:
அரசு வேலை மாதம் ரூ.60,000/- சம்பளம் என்றே கடைசி நாள் முந்துங்கள் | Chennai Corporation VacancyRepresentative Image.

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதோ உங்களுக்கான வாய்ப்பு. சென்னை மாநகராட்சியில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Chennai Corporation

பணியின் பெயர்

Medical Officer, Staff Nurse, MPHW, Support Staff

காலிப்பணியிடங்கள்

560

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

07.04.2023 மாலை 5 மணி வரை

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Medical Officer

140

Staff Nurse

140

MPHW [Multipurpose Health Worker] Health Inspector Grade II (Male)

140

Support Staff

140

மொத்தம்

560

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதியத்தொகையின் விவரங்கள்.

துறை

சம்பள விகிதம்

Medical Officer

ரூ. 60,000/-

Staff Nurse

ரூ. 18,000/-

MPHW [Multipurpose Health Worker] Health Inspector Grade II (Male)

ரூ. 14,000/-

Support Staff

ரூ. 8,500/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

துறை

கல்வித்தகுதி

 

வயது வரம்பு

 

Medical Officer

-

40 வயதிற்கு இருக்க வேண்டும்.

Staff Nurse

ஜிஎன்எம் பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி, முடித்து தமிழ்நாடு மருத்துவச்சி கவுன்சில் மற்றும் செவிலியர்கள் பிரிவில் பதிவு செய்திருக்க வேண்டும்.

-

MPHW [Multipurpose Health Worker] Health Inspector Grade II (Male)

உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 

-

Support Staff

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

 

விண்ணப்பிக்கும் முறை

மேலே குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள தரவுகளை சரியாக எழுதி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி

Member Secretary

CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation

3rd Floor, Amma Maligai,

Rippon buildings

Chennai -3

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அரசு வேலை மாதம் ரூ.60,000/- சம்பளம் என்றே கடைசி நாள் முந்துங்கள் | Chennai Corporation VacancyRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்