Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,181.72
-157.72sensex(-0.21%)
நிஃப்டி22,533.55
-36.80sensex(-0.16%)
USD
81.57
Exclusive

வேலை தேடுறீங்களா...328 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளத்துடன் நிரப்ப அறிவிப்பு!| HAL Job Vacancy 2023

Priyanka Hochumin Updated:
வேலை தேடுறீங்களா...328 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளத்துடன் நிரப்ப அறிவிப்பு!| HAL Job Vacancy 2023Representative Image.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL நிறுவனத்தில் காலியாக உள்ள 328 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

HAL

பதவி பெயர்

Engineering Graduate Apprentice, Technician Diploma Apprentices, Graduate Apprentices, lTl Trade Apprentices

காலிப்பணியிடங்கள்

                              328

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

25.05.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

மேலே குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors of Engineering / Diploma / Degree / lTl உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் மாத வருமானம் குறித்த தகவல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்திலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு 17.05.2023 அன்று முதல் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.

வேலை தேடுறீங்களா...328 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளத்துடன் நிரப்ப அறிவிப்பு!| HAL Job Vacancy 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்