Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

நடைபெற்ற தட்டச்சு தேர்வின் முடிவுகள் வெளியாகி விட்டது | TNDTE Typewriting Exam 2023 Results

Priyanka Hochumin Updated:
நடைபெற்ற தட்டச்சு தேர்வின் முடிவுகள் வெளியாகி விட்டது | TNDTE Typewriting Exam 2023 ResultsRepresentative Image.

பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற TNDTE தட்டச்சு தேர்வு 2023 இன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப தேர்வு இயக்குனரகம் [TNDTE] பிப்ரவரி 25 & 26 ஆம் தேதி தட்டச்சு தேர்வினை நடத்தியது. இந்த தேர்விற்கு 190838 விண்ணப்பதாரர்கள் விண்பித்துள்ளனர், அதில் 184659 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பதாரரின் தட்டச்சு வேகம் மற்றும் துல்லியத்தை மதிப்பிடுவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மொத்தம் இரண்டு பாகங்களாக நடைபெறுகிறது - Theory & Practical. இவற்றுள் Theory exam தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும், Practical exam ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும். இந்த தேர்விற்கு குறைந்த பட்சம் 14 வயதி அதிக பட்சம் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தட்டச்சு தொடர்பான பணியில் வேலை செய்ய முடியும்.

Direct Link for Result

தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:

முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

"முடிவுகள்" அல்லது "தேர்வு முடிவுகள்" என்னும் லிங்கை தேடி கண்டுபிடிக்கவும்.

அதனை கிளிக் செய்து உங்களின் ரெஜிஸ்டர் நம்பரை உள்ளிடவும்.

பின்னர் கேட்கும் விவரங்களை பதிவிட்டு சப்மிட் என்னும் பட்டனை அழுத்தவும்.

உங்களின் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

அதனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு இன்னும் அதிக மதிப்பெண் வர வேண்டும் ஆனால் குறைவாக இருக்கிறது, எனவே விடைத்தாளை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மே 8 முதல் மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்