Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IBPS Clerk State Wise Vacancy 2022: வங்கியில் எழுத்தர் வேலை..! இந்தத் தகுதி இருந்தா மட்டும் போதும்…! அதிகமான சம்பளத்தில் அட்டகாசமான வேலை…!

Gowthami Subramani July 05, 2022 & 12:30 [IST]
IBPS Clerk State Wise Vacancy 2022: வங்கியில் எழுத்தர் வேலை..! இந்தத் தகுதி இருந்தா மட்டும் போதும்…! அதிகமான சம்பளத்தில் அட்டகாசமான வேலை…!Representative Image.

IBPS Clerk State Wise Vacancy 2022: பொதுத் துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் காணலாம் (IBPS Clerk State Wise Vacancy 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

வங்கி பணியாளர் தேர்வு அமைப்பு நிறுவனம்

பணியின் பெயர்

எழுத்தர்

காலிப்பணியிடங்கள்

6,035

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூலை 01, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 21, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (IBPS Clerk 2022 State Wise Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

எழுத்தர்

6,035

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

எழுத்தர்

அடிப்படை சம்பளமாக ரூ. 19,900 முதல் ரூ. 47,920 வரை வழங்கப்படும்.

Dearness Allowance, House Rent Allowance, Medical Allowance and Transport Allowance போன்றவை வழங்கப்படும். மேலும், இந்த பதவிக்கு ஆரம்பத்தில் சேருபவர்களுக்கு ரூ.29,453 ஊதியத்தொகை வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதாவது ஒரு பிரிவில், பட்டப்படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் போது, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிடுவது அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

எழுத்தர்

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரைக் கொண்டிருக்கலாம்

 

தேர்வு செய்யப்படும் முறை (IBPS Clerk Vacancy 2022 State Wise Bank Wise)

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Preliminary Examination

Primary Examination

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதன் பின், அதில் உள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்