Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய இராணுவத்தில் அதிரடியான வேலைவாய்ப்பு….! 3068 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani [IST]
இந்திய இராணுவத்தில் அதிரடியான வேலைவாய்ப்பு….! 3068 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

இந்திய இராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய இராணுவத் துறை

பணியின் பெயர்

Tradesman Mate, Fireman

காலிப்பணியிடங்கள்

3068

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்

செப்டம்பர் 01, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Tradesman Mate

2313

Fireman

656

Junior Office Assistant (JOA)

99

மொத்தம்

3068

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Tradesman Mate

ரூ.18,000/- – ரூ.56,900 /-

Fireman

ரூ.19,900 – ரூ.63,200 /-

Junior Office Assistant (JOA)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், அந்தந்த பதவிகளுக்கேற்ப கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களைப் பற்றி அறிய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பினைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Tradesman Mate, Fireman, Junior Office Assistant (JOA)

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

 

வயது தளர்வு

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பிரிவுகளுக்கேற்ப வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

துறை

வயது தளர்வு

PWD (SC/ST) Candidates

15 ஆண்டுகள்

PWD (OBC) Candidates

13  ஆண்டுகள்

PWD (General) Candidates

10 ஆண்டுகள்

SC/ ST Candidates

5 ஆண்டுகள்

OBC Candidates

3 ஆண்டுகள்

 

விண்ணப்பக் கட்டணம்

இந்திய இராணுவத் துறை வெளியிட்ட இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் எந்த விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Test
  • Skill Test
  • Physical Test

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அந்த பக்கத்தில் Careers என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, பதவிக்கான அறிவிப்பைப் பார்த்த பின், அதில் உள்ள தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தகுதிகளைச் சரிபார்த்த பிறகு, அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தை குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Indian Army Recruitment 2022 Apply Online date | Indian Army tradesman form 2022 | Join Indian Army latest Notification | Indian Army Tradesman Vacancy 2022 | www Join Indian Army nic in 2022 | Join Indian Navy | Join Indian Army login | Join Indian Army Agniveer | Indian Army Recruitment 2022 Notification pdf | Join Indian Army Recruitment 2022 Notification | Tour of Duty Indian Army Recruitment 2022 Notification | Agneepath Indian Army Recruitment 2022 Notification | jobstargets Indian Army command hospital Recruitment 2022 Notification and Application form | Indian Army civilian Recruitment 2022 Notification | Indian Army ldc Recruitment 2022 Notification | Indian Army Agniveer Recruitment Notification 2022 | Indian Army staff nurse Recruitment 2022 Notification | aocRecruitment.gov.in


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்