Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான சம்பளத்தில் வங்கி வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani August 30, 2022 & 11:45 [IST]
அட்டகாசமான சம்பளத்தில் வங்கி வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

பஞ்சாப் நேஷனல் வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதற்கான இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பஞ்சாப் நேஷனல் வங்கி

பணியின் பெயர்

தீ பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு மேலாளர்

காலிப்பணியிடங்கள்

103

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

மேலாளர் (பாதுகாப்பு)

80

அதிகாரி (தீ பாதுகாப்பு)

23

மொத்தம்

103

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலாளர் (பாதுகாப்பு)

விண்ணப்பதாரர்கள் AICTE / UGC ஆல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரி (தீ பாதுகாப்பு)

தேசிய தீயணைப்பு சேவை கல்லூரி நாக்பூரில் இருந்து, B.E அல்லது AICTE / UGC ஆல் அங்கீகைக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டம் நான்கு வருடம் படித்து முடித்தவராகவோ அல்லது அதற்குச் சமமான தீயணைப்புத் தொழில்நுட்பம் / தீ பொறியியல், பாதுகாப்பு மற்றும் தீயணைப்புப் பொறியியல் போன்றவற்றில் AICTE / UGC –ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் நாக்பூரில் உள்ள நேஷனல் ஃபயர் சர்வீஸ் கல்லூரியில் பிரிவு அதிகாரி படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

மேலாளர் (பாதுகாப்பு)

குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்

அதிகாரி (தீ பாதுகாப்பு)

றைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்

 

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணமாக ரூ.1003 செலுத்த வேண்டும்.

மேலும், SC/ ST/ PWD உள்ளிட்ட பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.59 செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (அல்லது)

எழுத்துத் தேர்வு / ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைத் தேடவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான இணைப்பைக் க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு, படிவத்தைத் தெளிவாகப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

CHIEF MANAGER (RECRUITMENT SECTION),

HRD DIVISION,

PUNJAB NATIONAL BANK,

CORPORATE OFFICE,

PLOT NO 4,

SECTOR 10,

DWARKA, NEW DELHI -110075

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் பெற,

மேலாளர் (பாதுகாப்பு) பதவிக்கு விண்ணப்பிக்க

அதிகாரி (தீ பாதுகாப்பு) பதவிக்கு விண்ணப்பிக்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

PNB Clerk Recruitment 2022 Apply Online | Punjab National Bank Vacancy 2022 Last Date | PNB sweeper Recruitment 2022 | PNB Recruitment 2022 Clerk | Punjab National Bank Peon Recruitment 2022 Application form pdf | PNB Recruitment 2022 West Bengal | PNB Online Account Opening | PNB India in Online Apply | PNB Clerk Recruitment 2022 Apply Online | PNB SO Recruitment 2022 Apply Online | PNB Peon Recruitment 2022 Apply Online | PNB SO Selection Process | PNB selection Process | PNB Hiring Process | PNB Peon Recruitment 2022 Last Date | PNB Bank Recruitment 2022 Apply Online | PNB Upcoming Vacancies | How to Apply PNB Online


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்